Connect with us
/srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
">


Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

அஜித்துடன் இனி மோதல் இல்லை: அதிரடியாக முடிவெடுத்த ரஜினிகாந்த்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் ‘தலைவர் 168’படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தை 2020 ஆம் ஆண்டு தீபாவளி அன்று திரையிட திட்டமிடப்பட்டுள்ளது. அதை நோக்கியே படப்பிடிப்பும் நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

afea1d13743164e730dbc787bf788be0

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் ‘தலைவர் 168’படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தை 2020 ஆம் ஆண்டு தீபாவளி அன்று திரையிட திட்டமிடப்பட்டுள்ளது. அதை நோக்கியே படப்பிடிப்பும் நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் தல அஜித் நடித்து வரும் ’வலிமை’ திரைப்படமும் அதே தீபாவளி தினத்தில் வெளியிட திட்டமிட்டதாக கூறப்படுகிறது. ஏற்கனவே விஸ்வாசம் படத்துடன் பேட்ட டம் மோதிய நிலையில் மீண்டும் அஜித்துடன் மோத விரும்பாத ரஜினிகாந்த் இந்த படத்தை முன்கூட்டியே ரிலீஸ் செய்யுமாறு தயாரிப்பு தரப்பில் கூறியதாகவும் அவர்களும் அதனை ஏற்றுக் கொண்டு ’தலைவர் 168’ படத்தை ஆயுத பூஜை தினத்தில் வெளியிட திட்டமிட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது. எனவே மீண்டும் ஒருமுறை அஜித்துடன் ரஜினிகாந்த் மோத விரும்பவில்லை என்பதையே இந்த முடிவு காட்டுவதாக கோலிவுட்டில் பரவி பேசப்பட்டு வருகிறது

இதுவரை அஜித் நடித்த படங்களுடன் ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய் உள்பட பிரபலங்களின் படங்கள் மோதி அஜித் படத்தின் வசூலை முறியடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது

இதுகுறித்து ரஜினிகாந்த் தரப்பில் இருந்து கூறியபோது, ‘அரசியல் கட்சி தொடங்கவிருக்கும் நிலையில் அஜித் ரசிகர்களுடன் தேவையில்லாமல் மோதி அவர்களுடைய வாக்குகளை இழக்க விரும்பவில்லை என்று கூறப்படுகிறது

google news
Continue Reading

More in
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

To Top