விக்ரம் 58’ படத்தின் டைட்டிலுடன் கூடிய ஃபர்ஸ்ட்லுக் எப்போது?
சீயான் விக்ரம், ஸ்ரீநிதிஷெட்டி, கிரிக்கெட் வீரர் இர்பான் பதான், இயக்குநர் கேஎஸ் ரவிக்குமார் உள்பட பலர் நடித்து வரும் ’விக்ரம் 58’ படத்தின் படப்பிடிப்பு இன்னும் ஒரு சில வாரங்களில் முடிந்துவிடும் என படக்குழுவினர் தரப்பில் இருந்து செய்திகள் வெளிவந்துள்ளது