Arun Prasad
“அன்போ? அடியோ? எனக்கு கொடுக்கும்போது கொஞ்சம் யோசிச்சி கொடுக்கனும்”… வெளியானது “வாரிசு” டிரைலர்…
ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருந்த “வாரிசு” படத்தின் டிரைலர் தற்போது வெளிவந்துள்ளது. இத்திரைப்படத்தை வம்சி பைடிப்பள்ளி இயக்கியுள்ளார். தமன் இத்திரைப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இதில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். மேலும் இவர்களுடன்...
சாமிக்கு மாலை போட்டிருந்த இளையராஜாவை கில்மா பாடல் பாட வைத்த பாக்யராஜ்… இப்படி ஏமாத்திட்டாரேப்பா!!
1983 ஆம் ஆண்டு பாக்யராஜ், ஊர்வசி ஆகியோரின் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் “முந்தானை முடிச்சி”. இத்திரைப்படத்தை பாக்யராஜ்ஜே இயக்கியிருந்தார். இளையராஜா இத்திரைப்படத்திற்கு இசையமைத்திருந்தார். இத்திரைப்படத்தில் இடம்பெற்ற பாடல்கள் அனைத்தும் பட்டித் தொட்டி எங்கும்...
அஜித்தை கோர்த்துவிடப் பார்த்த ஜெயலலிதா… தல என்ன சொன்னார் தெரியுமா??
தமிழ் சினிமாவின் டாப் நடிகராகவும், பெரும்பான்மையான ரசிகர்களை தனது கைக்குள் போட்டு வைத்திருப்பவருமான அஜித்குமார், சினிமாவில் நடிக்க வந்த புதிதில் பல அவமானங்களையும் அடிகளையும் சந்தித்துள்ளார். தொடக்கத்தில் காதல் மன்னனாகவும், சாக்லேட் பாய்...
ரணகளத்துக்கு நடுவே அஜித்-விஜய் இணைந்து நடித்த படத்தை ரீ-ரிலீஸ் செய்ய முடிவெடுத்த படக்குழு… அடடா!!
விஜய் நடிக்கும் “வாரிசு” திரைப்படமும் அஜித் நடிக்கும் “துணிவு” திரைப்படமும் வருகிற பொங்கல் தினத்தை முன்னிட்டு ஒரே நாளில் வெளிவர உள்ளது. கிட்டத்தட்ட 8 ஆண்டுகள் கழித்து அஜித்-விஜய் திரைப்படங்கள் ஒரே நாளில்...
ஒருத்தருக்கொருத்தர் இப்படி முட்டிக்கிட்டா என்னதான் பண்றது?? எம்.ஜி.ஆர். படத்தில் பிரபலங்களுக்குள் நடந்த களேபரங்கள்…
ஒரு திரைப்படம் உருவாகும்போது அத்திரைப்படத்தின் இயக்குனருக்கும் நடிகருக்கும் சிறு சிறு கருத்து மோதல்கள் ஏற்படுவது சகஜம்தான். ஆனால் பல ஆண்டுகளுக்கு முன்பு எம்.ஜி.ஆர் திரைப்படத்தின் உருவாக்கத்தின்போது அத்திரைப்படத்தில் பணியாற்றிய பல பிரபலங்களுக்கும் இடையே...
சூப்பர் ஸ்டார் பட்டத்தை விஜய் ஏற்றுக்கொள்கிறாரா?? ரசிகர்களை விளாசித் தள்ளிய பிரபல தயாரிப்பாளர்…
விஜய்யின் “வாரிசு” திரைப்படம் வருகிற பொங்கல் தினத்தை முன்னிட்டு 12 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. அஜித்தின் “துணிவு” திரைப்படமும் இதே நாளில் வெளியாகவுள்ளதால் அஜித்-விஜய் ரசிகர்களுக்கிடையே விவாதங்கள் சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளன....
அன்னைக்கு மட்டும் அந்த முடிவு எடுக்கலைன்னா?? கமல்ஹாசனின் கேரியரில் நடந்த முக்கிய சம்பவம் இதுதான்…
1973 ஆம் ஆண்டு பாலச்சந்தர் இயக்கத்தில் பிரமீளா, சிவக்குமார், கமல்ஹாசன் ஆகியோரின் நடிப்பில் வெளியான திரைப்படம் “அரங்கேற்றம்”. இத்திரைப்படத்தில் கமல்ஹாசன் பிரமீளாவுக்கு தம்பியாக நடித்திருந்தார். இத்திரைப்படம் உருவாவதற்கு முன்பு கதாநாயகியின் தம்பி கதாப்பாத்திரத்திற்கு...
லேட்டா வந்த மேக்கப் மேனுக்கு அதிர்ச்சி பரிசு கொடுத்த அஜித்குமார்… தல போல வருமா…
தமிழின் டாப் நடிகராகவும் பெரும்பான்மையான சினிமா ரசிகர்களை தன் கைக்குள் வைத்திருப்பவருமாகிய அஜித்குமார், சக நடிகர்களுக்கு மரியாதை தருவதில் சிறந்த பண்பாளராக திகழ்ந்து வருபவர். “அவரை பார்த்தால்தான் எரிமலை, ஆனால் பழகிப்பார்த்தால் குழந்தை”...
தளபதி 67 குறித்து தெரியாத்தனமாக வாய் விட்ட மனோபாலா… ஆதாரத்தை வைத்து மிரட்டி வரும் நெட்டிசன்கள்…
விஜய் நடிப்பில் உருவாகி வரும் “வாரிசு” திரைப்படம் வருகிற பொங்கல் தினத்தை முன்னிட்டு 12 ஆம் தேதி வெளியாகவுள்ளது. மேலும் அஜித்தின் “துணிவு” திரைப்படமும் அதே நாளில் “வாரிசு” படத்துடன் மோதவுள்ளதால் ரசிகர்கள்...
மீண்டும் அந்த வெற்றி காம்போவுடன் இணையவுள்ள லவ் டூடே இயக்குனர்… ஹீரோ யார்ன்னு தெரியுமா??
கடந்த வருடம் நவம்பர் மாதம் பிரதீப் ரங்கநாதன் இயக்கி நடித்த “லவ் டூடே” திரைப்படம் 2022 ஆம் ஆண்டின் முக்கிய வெற்றித்திரைப்படமாக அமைந்தது. இத்திரைப்படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்திருந்தது. 5 கோடி பட்ஜெட்டில்...









