ராம் சுதன்
குட் பேட் அக்லி ஃபேன்ஸுக்கு!.. AK64 வேற வெலவில் இருக்கும்!.. ஹைப் ஏத்தும் ஆதிக்!…
AK64: ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் நடித்து வெளியான திரைப்படம் குட் பேட் அக்லி. அந்த படத்திற்கு முன் அஜித் நடிப்பில் வெளியான விடாமுயற்சி திரைப்படம் அஜித் ரசிகர்களை முழுமையாக திருப்திப்படுத்தவில்லை. ஆனால்...
Biggboss 9: முதல் நாளே பல்பு வாங்கிய வாட்டர் மிலன் திவாகர்!.. அசிங்கமா போச்சு குமாரு!….
விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் தமிழ் ஏற்கனவே 8 சீசன்கள் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது. முதல் 7 சீசனை கமல்ஹாசன் நடத்தினார். 8வது சீசனை விஜய் சேதுபதி நடத்தினார். கமல் அளவுக்கு...
Kantara 2: கே.ஜி.எப், லோகா எல்லாவற்றையும் தாண்டிய காந்தாரா 2!.. 4 நாள் வசூல் அப்டேட்!…
2002ம் வருடம் வெளியான காந்தாரா 16 கோடி பட்ஜெட்டில் உருவாகி 400 கோடி வசூலை அள்ளியது. இந்த படத்தை கன்னட நடிகர் மற்றும் இயக்குனர் ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்திருந்தார். அந்த படம்...
பராசக்தி படத்திற்கு புது ரூட்டில் வந்த சிக்கல்!.. எப்படி சமாளிக்க போறாங்களோ!…
Parasakthi: அமரன் படத்திற்கு பின் சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் பராசக்தி படத்தில் நடிக்க தொடங்கினார். இந்த படத்தில் சிவகார்த்திகேயன் மட்டுமில்லாமல் ரவி மோகன், அதர்வா ஆகியோரும் நடிப்பதாக அறிவிக்கப்பட்டது. 1960களில் தமிழ்நாட்டில்...
STR49: தனுஷுக்கு அசுரன்.. சிம்புவுக்கு அரசன்!.. பக்கா ஸ்கெட்ச் போட்ட வெற்றிமாறன்!…
விடுதலை 2 திரைப்படத்திற்கு பின் சூர்யாவை வைத்து வாடிவாசல் எடுக்க திட்டமிட்டிருந்தார் வெற்றிமாறன். ஆனால் முழுக்கதையும் ரெடி ஆகாததால் சூர்யா நடிக்க முன்வரவில்லை. எனவே சிம்புவை வைத்து ஏற்கனவே அவர் இயக்கிய வடசென்னை...
என்னோட 2 படங்கள பர்க்கலனாலும் பரவால்ல.. பைசன் பாருங்க!… ஃபீல் பண்ணி பேசிய துருவ்!.
Bison: சியான் விக்ரமின் மகன் துருவ். தெலுங்கில் ஹிட் அடித்த அர்ஜூன் ரெட்டி திரைப்படத்தின் தமிழ் ரீமேக்கான வர்மா படம் மூலம் சினிமாவில் நடிக்க துவங்கினார். இந்த படத்தை பாலா இயக்கியிருந்தார். ஆனால்,...
வசூல் ரெக்கார்ட்!.. KGF2-வை தாண்டிய காந்தாரா 2… 5 நாள் வசூல் இவ்வளவு கோடியா?….
Kantara 2: பல வருடங்களாகவே கன்னட திரைப்படங்கள் மற்ற மொழிகளில் டப் செய்யப்பட்டு பெரிய வசூலை பெற்றது இல்லை. ஆனால் யாஷ் நடிப்பில் வெளியான KGF திரைப்படம் தமிழ், ஹிந்தி, தெலுங்கு மொழிகளிலும்...
LIK: மீண்டும் இயக்குனராக பிரதீப் ரங்கநாதன்!.. செம கான்செப்ட்டை கையில் எடுக்கப்போறாராம்!…
Pradeep: கோமாளி திரைப்படம் மூலம் இயக்குனராக அறிமுகமாகி ரசிகர்களிடம் பிரபலமானவர் பிரதீப் ரங்கநாதன். ஜெயம் ரவி, யோகி பாபு ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்த இந்த படம் சூப்பர் ஹிட் அடித்ததது. அதன்பின்...
Vijay: 9 நாட்கள் கழித்து மௌனம் கலைத்த விஜய்!… நேரில் செல்லாமல் இப்படி செய்யலாமா?!…
TVK Vijay: தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும், நடிகருமான விஜய் கடந்த சில வாரங்களாகவே ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமை தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு மாவட்டங்களுக்கும் சென்று ஒரு குறிப்பிட்ட இடத்தில் 15-ல் இருந்து...