ராம் சுதன்
அந்த ரெண்டு பேரும் தூங்க மாட்டானுங்க!.. ராயன் சக்சஸ் பார்ட்டியில் நடந்தது என்ன?..
ராயன் படம் நல்ல வசூலை பெற்று வருவதால் தனுஷ் பார்ட்டி கொடுத்திருக்கிறார்.
படத்துல கதைனு ஒன்னுமில்ல! பாடலுக்காகவே 200 நாள்கள் ஓடிய அந்த திரைப்படம்..
இப்படி ஒரு சாதனையா? கதை சரியில்லை. ஆனால் படமோ 200 நாள்களை கடந்து வெற்றிகரமாக ஓடியது.
பாரதிராஜாவுக்கு என்னாச்சுன்னு நினைக்க வைத்த கதாநாயகி…! போட்டோவைப் போட்டுடாதீங்க..ன்னு சொன்ன இயக்குனர்
முதல் படமே இப்படியா என்று நினைத்தவருக்கு திறமை சேரும்போது அடுத்தடுத்து சாதனைகள் தான்... அப்படித்தான் இவரும்..!
இதெல்லாம் ஒரு மூஞ்சி? மேக்கப் போட கூட தயங்கிய மேக்கப் மேன்.. பின்னாளில் உச்சம் தொட்ட அந்த நடிகை
ஐயோ ராதிகா போட்டோவை மட்டும் போடாதீங்க.. தயங்கிய பாரதிராஜா
முதல் படமே தோல்வி!.. சினிமாவில் தாக்குப்பிடிக்க போராடிய எம்.ஜி.ஆர்!.. தூக்கிவிட்ட அந்த திரைப்படம்!..
சினிமாவில் தன்னை தக்க வைக்க எம்.ஜி.ஆர் போராடிய சம்பவம் பற்றி பார்ப்போம்..
ரஜினி படத்தின் கதையை கடைசி நேரத்தில் மாற்றிய பாரதிராஜா!.. அட இவ்வளவு நடந்திருக்கா?!….
இயக்குனர் பாரதிராஜா படத்தில் கடைசி நேரத்தில் கதையை மாற்றிய சம்பவம் பற்றி இங்கு பார்ப்போம்...
வாடிவாசல் படம் காளை மாட்டாலதான் ‘இழு இழு…’ன்னு இழுத்துக்கிட்டே போகுதா?.. பிரபலம் சொன்ன ‘நச்’ பதில்
வாடிவாசல் படம் சூர்யாவின் அதிரடி ஆக்ஷன் படமாக உருவாகி வந்தது. 2022ல் படம் வருவதாக இருந்து இன்று வரை இழு இழுன்னு இழுத்துக்கொண்டே போகிறது. இதற்கு என்ன காரணம் என பிரபல வலைப்பேச்சாளர் அந்தனன் சொல்கிறார். வாங்க பார்க்கலாம்.
பிரசாந்துக்கும், விக்ரமுக்கும் என்ன தான் பிரச்சனை? ஒரே நாளில் இவர்கள் படங்கள் மோத இதுதான் காரணமா?
நடிகர் பிரசாந்த் நடித்த அந்தகன் படமும், நடிகர் விக்ரம் நடித்த தங்கலான் படமும் ஆகஸ்ட் 15 சுதந்திரத் தினத்தன்று வெளியாகிறது. இதுல ஏதும் திட்டமிட்ட சதி இருக்கா?
பேமிலி சப்ஜெக்ட் படங்களையே விசு அதிகமா எடுக்க என்ன காரணம்? அடடா… ரொம்ப கூலா சொல்லிட்டாரே…!
80களில் குடும்பப் பாங்கான படங்கள் என்றாலே முதலாவதாக வந்து நிற்பவர் நடிகரும், இயக்குனருமான விசு தான்...
இதுனாலதான் ‘பில்லா’ ரீமேக்கில் நடித்தேன்! அப்போ ரஜினி சொன்னதால இல்லையா? வைரலாகும் அஜித் பேட்டி
ஒரு பழைய பேட்டியில் அஜித் பில்லா படம் குறித்து அவருடைய அனுபவங்களை பகிர்ந்திருக்கிறார்.





