ராம் சுதன்

Thalaivar173: சைலன்டா வேலை பாத்த சுந்தர்.சி.. ரஜினிக்கும் கமலுக்கும் இது இன்சல்ட்!.. நடந்தது இதுதான்!..

சுந்தர் சி ரஜினி 173 படத்தில் இருந்து விலகியதில் ஏகப்பட்ட சந்தேகங்கள் எழுந்து வருகின்றன. சில பேர் சுந்தர் சி அதிக சம்பளம் எதிர்பார்த்தார் என்றும் ஃபர்ஸ்ட் காப்பி அடிப்படையில் படம் பண்ண...

Published On: December 5, 2025

அப்போ விஜய்.. இப்போ ரஜினி!.. பெரிய நடிகர்களிடம் மொக்கை வாங்கும் சுந்தர்.சி…

இயக்குனர் மணிவண்ணனிடம் சினிமா கற்றவர் சுந்தர்.சி. முறை மாமன் படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக மாறினார். அதன்பின் முறை மாப்பிள்ளை, மேட்டுக்குடி, உள்ளத்தை அள்ளித்தா, அருணாச்சலம், ஜானகிராமன் உள்ளிட்ட பல திரைப்படங்களையும்...

Published On: December 5, 2025

Kaantha: நல்ல ஒரு கிக் ஸ்டார்ட்! உலகளவில் ‘காந்தா’ படத்தின் முதல் நாள் வசூல்

நேற்று துல்கர் சல்மான் நடிப்பில் வெளியான திரைப்படம் காந்தா. பெரிய எதிர்பார்ப்புகளுடன் அந்த படம் வெளியானது. பாக்ஸ் ஆபிஸில் இந்த படம் எந்த அளவு வசூலித்து இருக்கிறது என்பதை பற்றிய தகவல் தான்...

Published On: December 5, 2025

இயக்குனர் வி.சேகர் காலமானார்!.., திரையுலகினர் இரங்கல்!..

தமிழ் பட இயக்குனர் வி.சேகர் உடல்நிலை குறைவால் சென்னையில் மரணமடைந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. 1990 ஆம் வருடம் வெளியான நீங்களும் ஹீரோதான் என்கிற படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக...

Published On: December 5, 2025

Biggboss Tamil: கேமராமேன்களுக்கு நியாயம் கிடச்சாச்சு… அதிரடியாக வெளியேறி இருக்கும் போட்டியாளர்…

Biggboss Tamil: பிக் பாஸ் தமிழ் சீசன் 9 இன்றைய வாரத்திற்கான வார இறுதி சூட்டிங் நடந்துவரும் நிலையில் முக்கிய போட்டியாளர் ஒருவர் வெளியேறி இருப்பதாக தகவல்கள் கசிந்து வருகிறது. பிக் பாஸ்...

Published On: December 5, 2025

Rajini: பி.வாசு To சுந்தர்.சி வரை!.. ரஜினி படத்திலிருந்து வெளியேறிய இயக்குனர்கள்!..

ரஜினியை வைத்து ஒரு படம் இயக்க வேண்டும் என்கிற ஆசை இல்லாத தமிழ் சினிமா இயக்குனர்களே இல்லை. அது நடந்துவிட்டால் சினிமா பயணம் பூர்த்தி அடைந்துவிட்டதாக நினைப்பார்கள். ஆனால், ரஜினியின் புதிய படத்திலிருந்து...

Published On: December 5, 2025

Thalaivar173: சுந்தர்.சி போனா போகட்டும்!.. கமலிடம் ரஜினி சொன்ன அந்த வார்த்தை!.

கமலின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பில் ரஜினி நடிக்கவிருந்த புதிய படத்திலிருந்து இயக்குனர் சுந்தர்.சி விலகியதுதான் இப்போது திரை வட்டாரத்திலும், ரசிகர்கள் மத்தியிலும், சமூக வலைதளங்களிலும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. இந்த காரணத்தினால்தான்...

Published On: December 5, 2025

Biggboss Tamil: பார்வதிக்கு எதிராக பொங்கும் முன்னாள் பிக்பாஸ் போட்டியாளர்கள்… ரெட் கார்ட் கொடுக்கப்படுமா?

Biggboss Tamil: பிக்பாஸ் நிகழ்ச்சி சீசன் 9 தொடங்கி பரபரப்பாக நடந்து வருகிறது. தற்போது இந்த வாரம் விஜே பார்வதிக்கு எதிராக முன்னாள் போட்டியாளர்கள் கண்டனம் தெரிவித்து வருவது வைரல் ஆகி வருகிறது....

Published On: December 5, 2025

Karthick: மிரட்டுறாங்க..கார்த்திக்காக பிரபு, ராதாரவி பண்ண விஷயம்.. சரண்டரான பாரதிகண்ணன்

சில தினங்களுக்கு முன் இயக்குனரும் நடிகருமான பாரதிகண்ணன் நடிகர் கார்த்திக்கை பற்றி பேசியது இணையத்தில் வைரலானது. ஆனால் இப்போது அப்படி பேசியது நான் செய்த தவறு என ஒரு பேட்டியில் பேசியிருக்கிறார். இதோ...

Published On: December 5, 2025

ஒன்னு ஃபீல்ட் அவுட் இல்லனா பிஸி!.. யாரிடம் போவார் ரஜினி?.. பங்கம் பண்ணும் ஃபேன்ஸ்!..

நடிகருக்கு கதை பிடித்து, இந்த நடிகரை வைத்து படம் எடுக்கலாம் என அந்த இயக்குனரும் நம்பி எல்லாம் சரியாக நடந்து படப்பிடிப்பை முடித்து அந்த படம் வெளியாகி ஹிட் அடிப்பது என்பது ஒரு...

Published On: December 5, 2025
Previous Next

ராம் சுதன்

Previous Next