ராம் சுதன்
Jailer 2: ஜெயிலர் 2-வில் நடிக்க மறுத்த பாலையா!.. அவருக்கு பதில் உள்ளே வந்த நடிகர்..
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து 2023ம் வருடம் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்து 600 கோடிக்கு மேல் வசூலை அள்ளிய திரைப்படம்தான் ஜெயிலர். இந்தப் படத்தில் ரஜினியுடன் வசந்த்...
Ajith: ரீ ரிலீஸிலும் அதகளம் பண்ணும் அஜித்.. ‘அஞ்சான்’ வசூலை பின்னுக்கு தள்ளிய ‘அட்டகாசம்’
அட்டகாசம் திரைப்படம்; சமீபகாலமாக ஏற்கனவே ஹிட்டான படங்களை ரீ ரிலீஸ் செய்து திரையரங்க உரிமையாளர்கள் லாபம் பார்த்து வருகின்றனர். இப்போது வருகிற திரைப்படங்கள் மக்களை பெரிதாக ஈர்க்கவில்லை. குறிப்பாக பெரிய பெரிய ஹீரோக்கள்...
Anjaan: ரீ-ரிலீஸிலும் ரசிகர்களை ஏமாற்றிய அஞ்சான்!.. அட போங்கப்பா!…
லிங்குசாமி இயக்கத்தில் சூர்யா நடித்து 2004ம் வருடம் வெளியான திரைப்படம் அஞ்சான். இந்த படத்தை மும்பையை சேர்ந்த UTV நிறுவனமும், லிங்குசாமியும் இணைந்து தயாரித்திருந்தனர். புரமோஷன் விழாவில் ‘ரஜினிக்கு ஒரு பாட்ஷா போல...
அபிநய் உருகி உருகி காதலித்தான்.. காற்றில் கலந்துவிட்டான்!.. நடிகை எமோஷனல் பதிவு!…
துள்ளுவதோ இளமை திரைப்படம் மூலம் சினிமாவில் நடிக்க தொடங்கி ஒரு கட்டத்தில் ஹீரோவாக சில படங்களை நடித்து அதன்பின் கௌரவ வேடங்களில் நடித்தவர்தான் அபினய். இவரின் அம்மா டி.ஆர்.ராதா மணி மலையாளத்தில் பல...
Karthick: அப்பாவுக்கு இதான் பிரச்சினை! கார்த்திக் உடல்நிலை குறித்து மகன் சொன்ன தகவல்
கார்த்திக்: நவரச நாயகன் கார்த்திக்கின் மகனும் நடிகருமான கௌதம் கார்த்திக் சமீபத்தில் ஒரு பேட்டியில் தன்னுடைய அப்பா குறித்த விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்திருக்கிறார். சமீபகாலமாக நடிகர் கார்த்திக்கை பற்றி பல விமர்சனங்கள் வந்து...
D55: ஒருபக்கம் மாமனார்… ஒருபக்கம் மருமகன்.. தனுஷை வைத்து படம் தயாரிக்கும் கமல்!….
Dhanush: தனுஷின் 55 ஆவது படத்தை அமரன் பட இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்குவதாக சமீபத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு பூஜையும் நடந்தது. இந்தப் படத்தை பிரபல தமிழ் சினிமா பைனான்சியர் மதுரை அன்புச்...
கோலிவுட்டில் தனுஷ்தான் டாப்பு!.. தெலுங்கு, ஹிந்தியிலும் ரவுண்டு கட்டி அடிக்கிறாரே!….
துள்ளுவதோ இளமை திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிக்க துவங்கி படிப்படியாக உயர்ந்து முன்னணி நடிகர்களில் முக்கியமானவராக மாறியவர்தான் தனுஷ். ஒருபக்கம் ஜனரஞ்சகமான கமர்சியல் மசாலா திரைப்படங்களில் நடித்தாலும் ஒரு பக்கம் புதுப்பேட்டை,...
எல்லா படமும் டிராப்!.. முருகதாஸ் இயக்கத்தில் சிம்பு?!.. வெற்றிமாறன் படம் என்னாச்சி?!…
சிம்புவை வைத்து வெற்றிமாறன் ஒரு படத்தை இயக்குவதாக சில மாதங்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்டது. அதோடு சிம்புவை வைத்து படத்தின் புரமோ வீடியோவையும் இயக்கினார் வெற்றிமாறன். கலைப்புலி தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசை...
Jananayagan: ஒவ்வொரு வாரமும் செம அப்டேட் வருது!.. விஜய் ஃபேன்ஸ் பி ரெடி!….
விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ஜனநாயகன் திரைப்படம் விஜய் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. ஒருபக்கம் இதுதான் அவரின் கடைசி படம் என் அறிவிக்கப்பட்டிருந்தால் விஜய் ரசிகர்கள் மனதிற்குள் ஒரு சோகமும் இருக்கிறது....
Tere Ishk Mein: புக் மை ஷோவில் எகிறும் டிக்கெட் முன்பதிவு!.. 2 நாளில் 50 கோடி வசூல்!..
தமிழ் பட நடிகராக இருந்தாலும் கடந்த பல வருடங்களாகவே நேரடி ஹிந்தி படங்களிலும் தனுஷ் தொடர்ந்து நடித்து வருகிறார். இதுவரை மூன்று நேரடி ஹிந்தி படங்களில் அவர் ஹீரோவாக நடித்திருக்கிறார். அவை எல்லாமே...