நிறுத்து! நிறுத்து!! இந்த தில்லாங்கடி வேலைலாம் வேணாம்… வதந்திக்கு தன் ஸ்டைலில் பதில் சொன்ன த்ரிஷா!
Trisha Rumour: த்ரிஷா திடீரென திருமணம் செய்து கொள்ள இருக்கிறார் என்று வதந்திகள் பரவி வரும் நிலையில், தன்னுடைய ஸ்டைலில் அதற்கு மாஸான பதில் அளித்து இருக்கிறார்.