Akhilan
-
நீங்க தான் அடுத்த தளபதியா? கேள்விக்கு அல்டிமேட் ரியாக்ஷன் கொடுத்த கவின்…
Kavin: தமிழ்சினிமாவில் தளபதி விஜய் வெளியேற இருக்கும் நிலையில் அவர் இடத்துக்கு போட்டா போட்டி நிலவி வருகிறது. இந்த பட்டியலில் இருக்கும் கவினிடமே இந்த கேள்வியை தற்போது செய்தியாளர்கள் முன் வைத்து இருக்கின்றனர். கோலிவுட்டில் முன்னணி நட்சத்திரமாக இருப்பவர் தளபதி விஜய். பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கும் விஜய் தற்போது கோட் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதற்கு அடுத்து தளபதி 69 திரைப்படத்திலும் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. கடைசி படத்திற்கு சம்பளமாக மட்டுமே 250 கோடி ரூபாய் வாங்கி…
-
போனை எடுத்தா ஹலோ சொல்றது தானே முறை… என்னங்க சுந்தர்.சி இப்படியா பேசுவாரு?
SundarC: இயக்குனர் சுந்தர்.சி எப்போதுமே ஜாலியாக பேசக்கூடியவர். ஆனால் அவர் தன்னுடன் நெருக்கமாக இருப்பவர்கள் கால் செய்தால் அதை அவர்களுக்கு ஹலோ சொல்ல மாட்டார் என்ற சுவாரஸ்ய தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இயக்கத்தில் நிறைய ஹிட் படங்களை கொடுத்து புகழில் இருப்பவர் சுந்தர்.சி. ஒரு கட்டத்தில் நடிப்பிலும் இறங்கி முதல் படத்திலே செம வரவேற்பு பெற்றார். இதுவரை 34 படங்களை இயக்கியவர். 17 படங்களில் நடித்தும் இருக்கிறார். ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் இருவரை இயக்கிய சில இயக்குனர்களில்…
-
கவுண்டமணியால மொத்த படமும் மாறிப்போச்சு!.. பல வருடங்கள் கழித்து சொன்ன சுந்தர்.சி..
Mettukudi: சுந்தர்.சி இயக்கத்தில் செம காமெடி திரைப்படமாக அமைந்த மேட்டுக்குடி படத்தின் முக்கிய உண்மையை சுந்தர்.சி தன்னுடைய பேட்டி ஒன்றில் தெரிவித்து இருக்கிறார். கார்த்திக், கவுண்டமணி, ஜெமினி கணேசன், நக்மா உள்ளிட்டோர் இப்படத்தில் நடித்திருந்தனர். சுந்தர்.சி இப்படத்தினை இயக்கி இருந்தார். சிற்பி இப்படத்திற்கு இசையமைத்து இருந்தார். ஹிஸ் ஹைனஸ் அப்துல்லா என்ற மலையாள படத்தின் அடிப்படையில் உருவானது இப்படம். இதையும் படிங்க:நான் ஜேசன் சஞ்சய் படத்தில் நடிக்கிறேனா? ஓபனாக சொன்ன கவின்.. அப்போ அது உண்மைதானா? இப்படத்தின்…
-
நான் ஜேசன் சஞ்சய் படத்தில் நடிக்கிறேனா? ஓபனாக சொன்ன கவின்.. அப்போ அது உண்மைதானா?
Jason sanjay: இயக்குனர் ஜேசன் சஞ்சய் இயக்கத்தில் நடிக்கும் ஹீரோ குறித்த பேச்சுவார்த்தைகள் நடந்து வரும் நிலையில் அந்த படத்தில் தான் நடிக்கிறேனா என்பது குறித்த தகவலை கவின் தன்னுடைய பேட்டியில் தெரிவித்து இருக்கிறார். கோலிவுட்டின் முன்னணி நடிகர் விஜயின் மகனான ஜேசன் சஞ்சய் தற்போது இயக்குனராக அறிமுகமாகி இருக்கிறார். லைகா புரோடக்ஷன் இயக்கத்தில் தன்னுடைய முதல் படத்தினை டைரக்ட் செய்ய இருக்கிறார். இப்படத்தின் ஹீரோ யார் என்ற தகவல் தான் தொடர்ந்து சமூக வலைத்தள கேள்வியாக…
-
ஒரே சீன் வேறு வேறு எபிசோட்… டைரக்டர் சார் நீங்க ஜவ்வா இழுக்குறீங்க தெரிதா?
Bakkiyalakshmi: இன்றைய எபிசோட்டில் ஷாப்பிங் முடித்துவிட்டு சாப்பிட வருகின்றனர் கோபி மற்றும் இனியா. கோபி என்னை பிடிக்குமாடா எனக் கேட்க பிடிக்கும் என்கிறார் இனியா. பின்னர், குழந்தை பெத்துக்க போறீங்களா டேடி எனக் கேட்டு ஷாக் கொடுக்கிறார் இனியா. ஏன் இப்படி எனக் கேட்க காரில் குழந்தை பற்றி கேட்டீங்களேனு தான் என்கிறார். உனக்கு தம்பி பாப்பா வேணுமா? தங்கச்சி பாப்பா வேணுமா? எனக் கேட்க அது எப்படி நீங்க குழந்தை பெத்துக்க முடியும் டேடி என…
-
சிறகடிக்க ஆசையை காலி செய்ய ப்ளான் போட்ட இயக்குனர்… இனி என்ன ஆகுமோ?
Siragadikka aasai: இன்றைய எபிசோட்டில் கார் வாங்கியவுடன் மினிஸ்டர் நண்பருடன் பாருக்கு செல்கிறார். அங்கு முத்துவை குடிக்க அழைக்கின்றனர். ஆனால் தான் வேலை சமயத்தில் குடிக்க மாட்டேன் எனக் கூறிவிடுகிறார் முத்து. அவர்கள் வற்புறுத்தியும் வேண்டாம் என வெளியில் வந்துவிடுகிறார். இதனால் முத்து வெளியில் காத்திருக்கிறார். பாட்டு கேட்கலாம் என போக அதுவும் சரக்கு சம்மந்தப்பட்ட பாட்டாகவே வர கடுப்பாகிறார். அடுத்ததாக ரவியை ரெஸ்டாரெண்டுக்கு பார்க்க வருகிறார் ஸ்ருதி. உடனே குழந்தை பெத்துக்கலாம் வா என அழைக்க…
-
என் அப்பாவுக்காக தான் இந்த படம்… ஸ்டார் இயக்குனர் சொன்ன சீக்ரெட்… இவரை மறக்க முடியுமா?
Star Movie: சினிமாவில் நடிப்பது என்னவோ சாதாரண விஷயமில்லை. ஒரு வாய்ப்பு கிடைத்து மேலே ஏற நிறைய கலைஞர்கள் இன்றளவும் கஷ்டப்பட்டு கொண்டு தான் இருக்கின்றனர். அப்படி ஒரு நடிகரான தன் தந்தைக்கு சமர்ப்பணமாக படம் ஒன்றை எடுத்திருக்கிறார் ஸ்டார் இயக்குனர். வாரிசு இயக்குனர்கள் என்றால் அது பெரிய பிரபலங்களின் பிள்ளையாக தான் இருக்கும் என்ற கோட்பாட்டை உடைத்து இருக்கிறார் ஸ்டார் இயக்குனர் இளன். யுவன் ஷங்கர் ராஜா தயாரிப்பில் ஹரிஷ் கல்யாண், ரைசா வில்சன் நடிப்பில்…
-
டாடா படத்திலும் அந்த பிரச்னை இருந்துச்சு… உடைத்த கவின்.. என்னங்க வாரிசு இயக்குனரையே அசிங்கப்படுத்திட்டீங்க…
Dada: நடிகர் கவின் நடிப்பில் வெளியான மாஸ்ஹிட் படமான டாடா படத்தில் நடந்த விஷயம் ஒன்றை தற்போதைய பேட்டியில் தெரிவித்து இருக்கிறார். இதை கேட்ட ரசிகர்கள் என்னப்பா இப்படி மொக்கை பண்ணிட்டீங்களே எனக் கலாய்த்து வருகின்றனர். சீரியல் நடிகராக விஜய் டிவிக்கு எண்ட்ரி கொடுத்தவர் கவின். முதலில் அறிமுகம் சரியாக இருந்தாலும் பிக்பாஸில் நுழைந்தார். ஆரம்பத்தில் இருந்தே ரசிகர்கள் அவர் மீது நெகட்டிவ் விமர்சனங்களே குவிந்தது. இருந்தும் அவருக்கு வோட்டிங்கில் முதலிடம் இருக்க பட்டத்தை தட்டி செல்ல…
-
ரஜினியை கண்டெக்டராக காதலித்து நடிகராக்கிய காதலி… ஆனால் கடைசியில் நடந்தது தான் கொடுமை!…
Rajinikanth: தமிழ் சினிமாவில் சூப்பர்ஸ்டாராக இருக்கும் ரஜினிகாந்த் தன்னுடைய காதலியை மிஸ் செய்து அதற்கு வருத்தப்பட்டு கொண்டு இருக்கும் அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி இருக்கிறது. அதிலும் அந்த காதலி தான் அவர் வாழ்க்கையே மாற்றிய சம்பவங்கள் கசிந்துள்ளது. பெங்களூரில் ரஜினிகாந்த் கண்டெக்டராக வேலை செய்து கொண்டிருந்த சமயம். அவர் பஸ்ஸில் வரும் பெண்களுக்கு ஸ்டைலாக இருக்கும் அவரை பார்க்கவே அத்தனை ஆர்வமாக இருக்குமாம். அப்படி அந்த பஸ்ஸில் வந்தவர் தான் டாக்டர் நிர்மலா. கண்டெக்டராக இருந்த சிவாஜி ராவை…
-
வீக் எண்ட்டுக்கு பக்காவா சிக்கிட்டே… இந்த வார சூப்பர்ஹிட் ஓடிடி ரிலீஸ்… எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!..
OTT Release: தமிழ் சினிமா ரசிகர்களுக்கு இப்போது இருக்கும் பெரிய எதிர்பார்ப்பே வாரா வாரம் வெளியாகும் ஓடிடி ரிலீஸ் தான். அந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் பொருட்டு இந்த வார தமிழ் படங்கள் ரிலீஸால் பெரிய எதிர்பார்ப்பு உருவாகி இருக்கிறது. மலையாள சினிமாவை வேறு ஒரு பரிணாமத்துக்கு அழைத்து சென்று இருப்பது மஞ்சும்மெல் பாய்ஸ் திரைப்படம் தான். உண்மை சம்பவத்தினை மையமாக கொண்டு உருவாக்கப்பட்ட திரைப்படம். ஷைபின் சபீர் தயாரித்த நடித்த இப்படத்தின் வெற்றிக்கு கமல்ஹாசனின் குணா…










