Manikandan
என் விவாகரத்துக்கு இதுதான் காரணம்.! சமந்தா அதிரடி.! தலையை பிய்த்து கொள்ளும் ரசிகர்கள்….
பல்வேறு விவாகரத்து சம்பவங்கள் திரையுலகில் நடைபெற்று இருந்தாலும், தென்னிந்திய சினிமாவில் சற்று அதிர்வலைகளை ஏற்படுத்திய விவாகரத்து என்றால் சமந்தா – நாக சைதன்யா விவாகரத்து தான். இவர்கள் ஏன் பிரிந்தார்கள், நன்றாக காதலித்து,...
நான் உத்தமி கிடையாது.! அதனால் தான் அப்படிபட்ட கதாபாத்திரத்தில் நடித்தேன்.! அதிரவைத்த விக்ரம் நடிகை..
வெகு நாட்கள் கழித்து ஒரு படத்தில் நடித்த அனைத்து கதாபாத்திரங்களும் ரசிகர்களை கவர்ந்துள்ளது. இன்னும் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளது என்றால் அது விக்ரம் திரைப்படம் தான். அதில் ஒரு சில...
பள்ளி பருவ விஜய்யின் சைலன்ட் சேட்டைகள்… தளபதி விஜய் அம்மா கூறிய சீக்ரெட்ஸ்..
தளபதி விஜய் இன்று தனது 48வது பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடி வருகிறார். அவரை விட அவரது ரசிகர்கள் தான் இந்த பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர். அவரின் பிறந்த நாளை முன்னிட்டு அவர்...
அஜித் சார் படத்தை பற்றி சொல்றதுக்கு ஒண்ணுமில்ல.. ரசிகர்களை கடுப்பேற்றிய விக்னேஷ் சிவன்.!
அஜித் தற்போது வினோத் இயக்கத்தில் அவரது 61வது திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தை போனி கபூர் தயாரித்து வருகிறார். இப்படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தற்போது இந்த திரைப்பட ஷூட்டிங்...
தளபதி67 இயக்குனர் லோகேஷ் இல்லையா.?! உள்ளே புகுந்து ஆட்டத்தை கலைத்த புதிய இயக்குனர்..?
தளபதி விஜய் இன்று தனது 48வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இந்த பிறந்தநாளை முன்னிட்டு அவரின் அடுத்தடுத்த படங்கள் பற்றிய அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், தளபதி தற்போது நடித்து வரும் அவரது...
செல்வராகவனின் முன்னாள் மனைவியை கரம்பிடித்த எஸ்.பி.பி.சரண்.?! பதறிப்போய் அவரே வெளியிட்ட ஆதாரம்….
செல்வராகன் இயக்கத்தில் காதல் கொண்டேன் எனும் திரைப்படம் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் சோனியா அகர்வால். இவர், அதன் பிறகு கோவில், 7ஜி ரெயின்போ காலனி, புதுப்பேட்டை போன்ற படஙக்ளில் நடித்து நல்ல...
இந்த விஷயம் விஜய்க்கு சுத்தமா பிடிக்காதாம்.! ஆனால், ரசிகர்கள் இதனை செய்யாம இருக்க மாட்டாங்களே…
தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக திகழும் நடிகர்களில் மிக முக்கியமானவர் தளபதி விஜய். இவர் இன்று தனது 48வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இவரது பிறந்தநாளை ரசிகர்கள் கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர். மேலும் பல்வேறு...
ரசிகர்களால் மறக்கவே முடியாத டாப் 5 விஜய் படங்கள்… ஒவ்வொன்றும் ஒவ்வொரு சம்பவம்…
தளபதி விஜய் இன்று தனது 48வது பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடி வருகிறார். அவரை விட அதிகமாக அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இந்த தினத்தை முன்னிட்டு அவர் நடித்து வரும் வாரிசு படத்தின்...
இளையராஜா மீது அவதூறு.. கண்ணீர் விட்டு கதறிய இயக்குனரின் தில்லாலங்கடி வேலை.. வெளிப்பட்ட உண்மைகள்..
விஜய் சேதுபதி நடிப்பில், சீனு ராமசாமி இயக்கத்தில் இந்த வாரம் மாமனிதன் திரைப்படம் ரிலீஸ் ஆக உள்ளது. இந்த திரைப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு அண்மையில் நடைபெற்றது. அந்த பத்திரிக்கையாளர் சந்திப்புதான் தற்போதும் பேசுபொருளாக...
இத்தனை ஹிட் கொடுத்ததும் செல்லகுட்டி பிரியங்கா மோகன் செய்யாத காரியம்.. இன்ப அதிர்ச்சியில் திரையுலகம்.!
நடிகை பிரியங்கா மோகன் பிறந்து வளர்ந்தது எல்லாம் தமிழ் தான் என்றாலும் நடிக்க அறிமுகமாகியது கன்னட திரையுலகில் தான். அதன் பிறகு நானி நடித்த கேங் லீடர் திரைப்படம் மூலம் தெலுங்கில் அறிமுகமானார்....









