Manikandan
சாய் பல்லவி மீது போலீசார் வழக்கு பதிவு.!? திடுக்கிட்டு போன ரசிகர்கள்…
மலையாள சினிமாவில் பிரேமம் எனும் திரைப்படம் மூலம் அறிமுகமாகி தென்னிந்திய சினிமா முழுக்க தெரிந்த முகமாக மாறியுள்ளார் சாய் பல்லவி. அதன் பிறகு தெலுங்கில் பல்வேறு சூப்பர் ஹிட் படங்களில் நடித்துள்ளார். தெலுங்கில்...
சூர்யா செய்யாததை ஆர்.பாலாஜி செஞ்சு காட்டிட்டார்.! மேடையில் ஓபனாக பேசிய பொம்மி.!
தமிழில் நீண்ட வருடங்கள் பயணித்தும் ரசிகர் மனதில் சிலர் இடம் பிடிப்பதில்லை. ஆனால், ஒரு சில படங்களே நடித்து இருந்தாலும், ரசிகர்கள் மனதில் சிலர் நீங்கா இடம் பிடித்து விடுகின்றனர். அப்படி ஒருவர்...
விஜயகாந்த் மாதிரி ஒரு மனுஷன பார்த்ததே இல்ல… சீக்ரெட் சம்பவத்தை உளறிய அந்த தயாரிப்பாளர்.!
தமிழ் சினிமாவில் ரஜினி – கமல் என இரு பெரும் ஜாம்பவான்கள் இருந்த காலகட்டத்தில் தனக்கென தனி பாணி அமைத்து தனக்கென ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி மிரளவைத்தவர் விஜயகாந்த். அது மட்டுமில்லாமல், அவர்...
தளபதி விஜய் 17 முறை.! சிவகார்த்திகேயன் 15 முறை.! யாரு பெருசுனு அடிச்சி காட்டு.!
பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், ஏவிஎம்-ன் பிரம்மாண்ட தயாரிப்பில், ஏ.ஆர்.ரகுமான் இசையில் என அத்தனை பிரம்மிப்புகளையும் ஒரே நேரத்தில் கொடுத்த திரைப்படம் என்றால் அது சிவாஜி திரைப்படம்...
ஷங்கரின் மெகா ஹிட் படத்தை ஜஸ்ட் மிஸ் செய்த விஜய்!… 23 வருடம் கழித்து வெளிவந்த உண்மை தகவல்கள்.!
ஷங்கர் இயக்கத்தில் கடந்த 1999 ஆம் ஆண்டு அர்ஜுன் நடிப்பில் வெளியான திரைப்படம் முதல்வன். இந்த திரைப்படம் கதை எழுதி முடித்துவிட்டு முதலாக முதன் முறையாக ரஜினியிடம் சென்று ஷங்கர் கதை கூறினாராம்....
என்னை இரவுகளில் தூங்கவிடாமல் செய்தவர்கள்… சமந்தா வெளியிட்ட அந்த ரகசிய தகவல் இதோ…
தமிழ் சினிமாவில் துணை நடிகையாக அறிமுகமாகி, அதன் பின்னர், குறுகிய காலத்திலேயே விஜய், சூர்யா, விக்ரம், தனுஷ் என முன்னணி நாயகர்களுக்கு ஜோடியாக நடித்து ரசிகர்கள் மனதில் தற்போதும் நீங்க இடம் பிடித்துள்ளார்...
அம்மா.. நீ அவருடன் டேட்டிங் போ.! அந்த நடிகையை பாடாய் படுத்தும் செல்ல மகள்.!
ரோமியோ அக்பர் வால்டர், பூல் பூலையா 2 போன்ற பல படங்களில் துணை நடிகையாக நடித்து பாலிவுட் ரசிகர்கள் மனதில் பதிந்தவர் பாலிவுட் நடிகை சுசித்ரா கிருஷ்ண மூர்த்தி. இவர் தனது கணவர்...
எனக்கு அந்த விஷயம் செய்ய ரெம்ப பிடிக்கும்.! குறும்பு தனமாக உண்மையை உளறி நஸ்ரியா.!.
தமிழில் ஒரு சில படங்களில் நடித்திருந்தாலும் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்து இருக்கிறார் நடிகை நஸ்ரியா நசீம். இவர் தமிழ் திரையுலகில் நடிப்பதற்கு முன்னரே தமிழ் ரசிகர்கள் மத்தியில் பரிச்சயமாகி விட்டார்....
ஜட்டி விளம்பரத்தில் கூட நடிச்சிரலாம்.! பெரிய நடிகர்களை வெளுத்து வாங்கிய மனோபாலா.!
தற்போது ஆன்லைன் விளையாட்டு மிகவும் அதிகமாகவே மக்களிடம் பேசப்பட்டு வருகிறது. அதனால், பல்வேறு உயிர்கள் பலியாகியுள்ளன. இதற்கு எதிராக அரசும் அவ்வப்போது பொதுமக்களுக்கு அறிவுரைகளை கூறி வருகிறது. இருந்தும் சில சினிமா நடிகர்கள்,...
எனக்கும் இந்த மாதிரி செய்ய ஆசையா இருக்குபா.! ஆனா, விட மாட்றாங்க.! வேதனையில் தளபதி விஜய்.!
தமிழ் சினிமாவில் நல்ல ஒரு நடிகராக வளர்ந்து வந்தால், அவர்களுக்கென்று ஒரு தனி கட்டுப்பாடு எதுவும் இருக்காது. அவர்கள் எந்த வேடத்திலும் நடித்து விடலாம். ஆனால் ஒரு நட்சத்திர கமர்சியல் ஹீரோவாக வளர்ந்துவிட்டால்,...









