சிவா
அஜித் வாழ்க.. விஜய் வாழ்க!. நீங்க எப்ப வாழப்போறீங்க!.. இறங்கி அடித்த அஜித்!..
Vijay Ajith: தமிழ் சினிமா நடிகர்களில் அஜித்துக்கும், விஜய்க்கும் அதிக அளவில் ரசிகர்கள் இருக்கிறார்கள். 80களில் ரஜினி, கமலுக்கு இருந்தது போல இப்போது இவர்களின் ரசிகர்களுக்கும் சண்டை தொடர்ந்து வருகிறது. விஜயை ஒப்பிட்டால்...
பொங்கல் ட்ரீட் வச்சிட்டாரே தனுஷ்!. ‘இட்லி கடை’ பட புதிய போஸ்டர்கள் செம வைப்!..
Idli kadai: கோலிவுட்டின் முக்கிய நடிகராக இருப்பவர் தனுஷ். கமர்ஷியல் படங்களில் நடித்தாலும் அவ்வப்போது ஆடுகளம், வட சென்னை, கர்ணன், அசுரன் போன்ற நல்ல கதையம்சம் கொண்ட திரைப்படங்களிலும் நடித்து வரும் நடிகர்...
அந்த படம் ஓடல… வாயை விட்ட விஷ்ணுவர்தான்!. ஐயோ அஜித் படம் கொடுக்க மாட்டாரே!…
Ajithkumar: இயக்குனர்களில் இரண்டு விதம்தான். என் கதைக்குதான் ஹீரோ. ஹீரோவுக்காக கதை எழுத மாட்டேன். எந்த பெரிய ஹீரோ பின்பும் போக மாட்டேன். அவர்களுக்கு நடிக்க விருப்பம் இல்லையென்றால் புது முகங்களை வைத்து...
எல்லாரும் திட்றாங்க!. சூரி இனிமேல் அப்படி நடிக்கமாட்டார்!.. ஃபீல் பண்ணி பேசும் இயக்குனர்…
Actor soori: மதுரையிலிருந்து சினிமாவில் ஒரு இடத்தை பிடிக்க வேண்டும் என்கிற ஆசையில் சென்னை வந்த பல ஆயிரம் பேரில் சூரியும் ஒருவர். சாப்பாட்டுக்கு கூட வழியில்லாமல் பெயிண்ட், சுண்ணாம்பு அடிப்பது உள்ளிட்ட...
அந்த ரஜினி படம் ஓடல!. ஆனாலும் அஜித்தை வச்சி ரீமேக் பண்ணேன்!.. இப்படி சொல்லிட்டாரே இயக்குனர்!..
Rajinikanth: ஏற்கனவே வெற்றி பெற்ற ஒரு திரைப்படத்தை மீண்டும் எடுப்பதை ரீமேக் என சொல்வார்கள். பெரும்பாலும் மற்ற மொழிகளில் எடுக்கப்பட்டு ஹிட் அடிக்கப்பட்ட படத்தை மற்றொரு மொழியில் ரீமேக் செய்வார்கள். தமிழில் ஹிட்...
நீ இல்லன்னா இந்த படமே இல்ல!. வில்லன் நடிகரிடம் சொன்ன ரஜினி!.. அட அந்த படமா?!…
Jailer: சினிமா என்பது கூட்டு முயற்சிதான். இயக்குனர், தயாரிப்பாளர், உதவி இயக்குனர்கள், நடிகர், நடிகைகள், படப்பிடிப்பு தளத்தில் வேலை செய்யும் தொழிலாளர்கள், தொழில் நுட்ப கலைஞர்கள் என எல்லோரின் கூட்டு முயற்சியில்தான் ஒரு...
வணங்கானை காலி செய்த மதகஜ ராஜா!.. அருண் விஜய்க்கு எமனாக வந்த விஷால்!..
Madha gaja raja: தமிழ் சினிமாவில் 40 வருடங்களுக்கும் மேல் குணச்சித்திர நடிகராக நடித்து வரும் விஜயகுமாரின் மகன் அருண் விஜய். 30 வருடங்களுக்கு முன்பு அருண் குமார் என்கிற பெயரில் சினிமாவில்...
நான் வெங்கட்பிரபு தம்பி இல்ல.. அதனால் கோட் படத்துல வாய்ப்பு இல்ல!. புலம்பும் நடிகர்…
Goat Movie: சென்னை 28 திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் வெங்கட்பிரபு. இசையமைப்பாளர், பாடகர், இயக்குனர் என பல அவதாரங்களை எடுத்த கங்கை அமரனின் மூத்த மகன் இவர். நண்பர்களை...
100 கோடி கலெக்ஷனுக்கே இப்படி முக்குதே!. 500 கோடிக்கு ஆப்பு வச்சிட்டாரே ஷங்கர்!…
Game Changer: பெரிய இயக்குனர், பெரிய நடிகர், பெரிய தயாரிப்பாளர் கூட்டணியில் ஒரு திரைப்படம் உருவாகும்போது பொதுவாக திரையுலகிலும் ரசிகர்கள் மத்தியிலும் அதிக அளவில் எதிர்ப்பார்ப்பு இருக்கும். அந்த படம் உருவாக துவங்கியது...
தல பொங்கலை செமயா கொண்டாடிய கீர்த்தி சுரேஷ். .கணவருடன் செம ரொமான்ஸ்தான்!…
Keerthi suresh: தமிழ், தெலுங்கு மொழி திரைப்படங்களில் நடித்து ரசிகர்களிடம் பிரபலமானவர்தான் கீர்த்தி சுரேஷ் இவரின் அம்மா மேனகா ரஜினியுடன் நெற்றிக்கண் படத்தில் நடித்தவர். அம்மாவும், அப்பாவும் சினிமாவில் இருந்ததால் தான் ஒரு...