முதலுக்கே வந்த மோசம்!.. விஜய் பட தலைப்புக்கு வந்த புது பிரச்சனை!.. சீக்கிரம் சரி பண்ணுங்கப்பா!..
Goat: ஒரு படத்திற்கு அடையாளமே அப்படத்தின் தலைப்புதான். அதனால்தான் ரஜினி, கமல், விஜய், அஜித் போன்ற பெரிய நடிகர்களின் படங்கள் துவங்கும் போது அப்படத்திற்கு என்ன தலைப்பு





