சிவா
ஒரு போட்டோவுக்கு போஸ் கொடுத்தது குத்தமாடா?!.. ரஜினி படத்துக்கு வந்த பெரிய சிக்கல்!..
80களில் தொடர்ந்து இரவும், பகலும் நடித்து வந்தவர் நடிகர் ரஜினி. ஏனெனில், எப்படியாவது ரசிகர்களின் மனதில் இடம் பிடித்து சினிமா துறையில் பெரிய நடிகராக வேண்டும் என்கிற வெறி அவரிடம் இருந்தது. துவக்கத்தில்...
கடவுள் பாதி மிருகம் பாதி என தொக்கா மாட்டிய வினோத்!.. ஷூட்டிங்குக்கு தேதி குறித்த உலக நாயகன்..
அரசியல், பிக்பாஸ் என ரூட்டை வேறுபக்கம் திருப்பி சைலைண்ட் மோடில் இருந்த உலக நாயகன் உடம்பில் குளுக்கோஸையும், புது ரத்தத்தையும் பாய்ச்சிகொண்டு விக்ரம் படத்தில் பாய்ச்சல் காட்டினார். ‘ஒன்னா நடிக்க வேண்டாம்’ என...
தள்ளிப்போகும் தளபதி 68 ஷூட்டிங்!.. பின்னணியில் இருக்கும் காரணம் இதுதான்!.. அட போங்கப்பா!..
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் முக்கிய நடிகராக வலம் வருபவர் விஜய். இளைய தளபதியாக மாறி இப்போது தளபதியாக மாறிவிட்டார். இவரின் படங்கள் நல்ல வசூலை பெற்று வருவதால் இவர் எத்தனை கோடி...
இதுவே ஒரு வாரத்துக்கு தாங்கும்!. நெட்டிசன்களின் தூக்கத்தை கெடுக்கும் ராய் லட்சுமி….
பெங்களூரை சேர்ந்தவர் லட்சுமி ராய். பல வருடங்களுக்கு முன்பே திரைப்படங்களில் நடிக்க வந்தவர். இப்போது ஃபீல்டில் இருக்கும் நடிகைகள் அனைவருக்கும் சீனியர் இவர். விஜயகாந்துக்கெல்லாம் ஜோடியாக நடித்திருக்கிறார். ஆனால், சரியான வாய்ப்புகள் இல்லாமல்...
சென்சார் பண்ண பல லட்சம் புடுங்கிட்டாங்க!. ஆதாரத்தோடு பொங்கும் விஷால்.. நடந்தது இதுதான்!..
Mark Antony: தமிழ் சினிமாவில் பல வருடங்களாக நடித்து வருபவர் நடிகர் விஷால். திமிறு, சண்டக்கோழி, இரும்புத்திரை உள்ளிட்ட பல வெற்றிப்படங்களை கொடுத்தவர். நடிகராக மட்டுமில்லாமல் அவர் நடிக்கும் பல திரைப்படங்களை இவரே...
கூசும்ப்ஸ்.. வெறித்தனம்!.. வெளியானது லியோ பட ‘பேடாஸ்’ பாடல் வீடியோ..
லோகேஷ் கனகராஜின் இயக்கத்தில் விஜய் நடித்து முடித்துள்ள லியோ திரைப்படம் வருகிற அக்டோபர் 19ம் தேதி வெளியாகவுள்ளது. இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக திரிஷா நடித்துள்ளார். மேலும், பிரியா ஆனந்த்...
காண்டாக்கிய இறைவன்!… கல்லாகட்ட போகும் சந்திரமுகி 2.. ராகவா லாரன்ஸுக்கு எங்கயோ மச்சம்!..
Iraivan chandramukhi 2: சில சமயம் இரண்டு பெரிய நடிகர்களின் படங்கள் ஒரே நாளில் வெளியாகிவிடும். எம்.ஜி.ஆர் – சிவாஜி துவங்கி, ரஜினி – கமல் வரை அது தொடர்ந்தது. 80களில் ரஜினி,...
லியோ படத்தில் களமிறங்கிய கமல்!.. தரமான சம்பவம் செய்த லோகேஷ்!.. அப்ப LCU கன்பார்ம்….
kamalhaasan Leo: லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள திரைப்படம் லியோ. விஜய் ரசிகர்கள் வெறித்தனமாக காத்திருக்கும் திரைப்படம் இது. விக்ரம் எனும் மெகா ஹிட் படத்தை கொடுத்து லோகேஷ் அடுத்து இயக்கும்...
ராரா பாட்டை இதுலயும் வச்சிருக்கலாம்!.. சந்திரமுகி 2- பார்த்த ரசிகர்கள் சொல்வது இதுதான்!.. டிவிட்டர் விமர்சனம்….
chandramukhi 2 review: பி.வாசு இயக்கத்தில் ராகவா லாரன்ஸ், கங்கனா ரனாவத், ராதிகா, லட்சுமி மேனன் உள்ளிட்ட பலரும் நடித்து வெளியாகியுள்ள திரைப்படம் சந்திரமுகி 2. ஏற்கனவே 2005ம் வருடம் ரஜினி நடிப்பில்...
உன்ன எவ்ளோ நேரம் பாத்தாலும் சலிக்காது!.. சைனிங் அழகை காட்டி மயக்கும் சிருஷ்டி டாங்கே!.
Srushti dange: தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழி திரைப்படங்களில் நடித்து வருபவர் சிருஷ்டி டாங்கே. மிஷ்கின் இயக்கிய யுத்தம் செய் திரைப்படத்தில் ஒரு சின்ன வேடத்தில் நடித்து சினிமாவில் அறிமுகமானார். மேகா...















