sankaran v

கன்னட மொழி சர்ச்சை!.. தக் லைஃப் பட வசூல் பாதிக்குமா?.. தயாரிப்பாளர் சொன்ன ஷாக் நியூஸ்!..

தக் லைஃப் படத்தில் மணிரத்னம் இயக்கத்தில் 38 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இணைகிறார் கமல். இதுதான் ரசிகர்களுக்கு பெரிய ஹைப்பைத் தந்துள்ளது. ஏன்னா இவங்க முதல்ல இணைந்த படம் நாயகன். அது சூப்பர்...

Published On: August 8, 2025

தவறாக புரிந்து கொண்டதுக்கு எதற்கு மன்னிப்பு….? கெத்து காட்டிய கமல்! வழக்கை தள்ளி வைத்த நீதிமன்றம்

கர்நாடகாவில் தக் லைஃப் திரைப்படம் வெளியிடுவதில் சிக்கல் இருந்து வந்தது. கமலின் கன்னட மொழிப் பிரச்சனையால் இழுபறி நீடித்தது. இன்று அங்கு கமல் சார்பாக தொடுக்கப்பட்ட வழக்கு கர்நாடக உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது....

Published On: August 8, 2025

ராஜேஷிடம் கமல் சொன்ன வார்த்தை… அப்படியே ஆப்போசிட்டா சொன்ன பாரதிராஜா!

சமீபத்தில் நடிகர் ராஜேஷ் மூச்சுத்திணறல் காரணமாக காலமானார். இது திரையுலகையே பேரதிர்ச்சிக்குள்ளாக்கியது. கன்னிப்பருவத்திலே படத்தில் ஹீரோவாக அறிமுகமான ராஜேஷ் பின்னாளில் சிறந்த குணச்சித்திர நடிகராகவும் ஜொலித்தார். ஆசிரியராக 7 ஆண்டுகள் பணிபுரிந்த ராஜேஷ்சுக்கு...

Published On: August 8, 2025

கன்னட மொழியை சிறுமைப்படுத்தும் எண்ணம் இல்லை… நீதிமன்ற கண்டனத்துக்குப் பிறகு கமல் கடிதம்

தக் லைஃப் ஆடியோ லாஞ்சில் தமிழில் இருந்து கன்னடம் வந்தது என கமல் பேசியது பெரிய சர்ச்சையாக வெடித்தது. இதனால் கர்நாடகாவில் பெரும் பிரச்சனையாக வெடித்தது. கமலை மன்னிப்பு கேட்கச் சொன்னார்கள். அன்பு...

Published On: August 8, 2025

Thuglife: சினிமாவின் ஞானி மணிரத்னம்… நாசர், வையாபுரி பற்றி கமல் சொன்ன தகவல்

மணிரத்னம், கமல், சிம்பு, ஏ.ஆர்.ரகுமான் காம்போவில் தக் லைஃப் படம் நாளை உலகெங்கும் ரிலீஸ் ஆகிறது. இதையொட்டி இன்று நடந்த பிரஸ்மீட்டில் கமல் பேசியவற்றில் இருந்து சில கருத்துகளைப் பார்ப்போம். தக் லைஃப்...

Published On: August 8, 2025

Thuglife: கமலை இளமையாகக் காட்ட நாங்க அதைப் பண்ணல…. ஒளிப்பதிவாளர் ஆச்சரிய தகவல்!

தக் லைஃப் படம் குறித்த சில தகவல்களை படத்தின் ஒளிப்பதிவாளர் ரவி கே.சந்திரன் சொல்கிறார். என்னன்னு பாருங்க. மணி சார் எப்பவுமே டீடெய்லா ஸ்கிரிப்ட் எழுதிட்டுத்தான் ஸ்பாட்டுக்கு வருவாரு. கமல் சாருக்கு யங்...

Published On: August 8, 2025

அங்கே தக் லைஃப் ஓடலைன்னா இங்கே ஜனநாயகனுக்கு ஆப்பு… இதெல்லாம் நியாயமா?

ஜெய்லர், லியோ ஆகிய படங்களின் வசூலையும் தாண்டி தக் லைஃப் 700 கோடியை அடிக்கும் என்பதில் எனக்கு உறுதியான நம்பிக்கை இருக்கு என்கிறார் மூத்த பத்திரிகையாளர் செய்யாறு பாலு. இன்ஸ்டாவிலும் புரொமோ பண்றதுக்கான...

Published On: August 8, 2025

கமல், மணிரத்னம், ஏ.ஆர்.ரகுமான் நிரூபிச்சிட்டாங்க… ஆனா இதுல மன அழுத்தம்… நாசர் என்ன சொல்றாரு?

தக் லைஃப் படம் நாளை உலகெங்கும் உள்ள திரையரங்குகளில் கோலாகலமாக வெளியாகிறது. இதையொட்டி இன்று நடந்த பிரஸ்மீட்டில் படத்தில் நடித்த நாசர் என்ன சொல்றாருன்னு பார்ப்போமா… நாயகன் படத்துல தான் முதன் முதலாக...

Published On: August 8, 2025

Thug life review: வழக்கமான கதைதான்… ஆனா தரமான சம்பவம்,, தக் லைஃப் டுவிட்டர் முதல் பாதி விமர்சனம்

மணிரத்னம் இயக்கிய கேங்ஸ்டர் படம். இது ஒரு அதிரடி ஆக்ஷன் த்ரில்லர். இன்று உலகம் முழுவதும் வெளியாகி உள்ளது. கமல், சிம்பு, அபிராமி, திரிஷா, ஜோஜூ ஜார்ஜ், நாசர் உள்பட பலர் நடித்துள்ளனர்....

Published On: August 8, 2025

Thuglife review: கமல், சிம்பு கூட்டணி வென்றதா? தக் லைஃப் படம் பார்த்த ரசிகர்கள் என்ன சொல்றாங்க?

மணிரத்னம் இயக்கத்தில் கமல், சிம்பு முதன் முறையாக இணைந்துள்ள படம் தக் லைஃப். இவர்களுடன் இணைந்து திரிஷா, அபிராமி, அசோக்செல்வன், நாசர், ஜோஜூஜார்ஜ் உள்பட பலர் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரகுமான் இசை அமைத்துள்ளார். பாடல்கள்...

Published On: August 8, 2025
Previous Next

sankaran v

Previous Next