sankaran v
விஜயகாந்துக்குப் பதில் நடித்த ராஜேஷ்… முதல் படமே சூப்பர்ஹிட் தான்..!
நடிகர் ராஜேஷ் இன்று காலை மூச்சுத்திணறலால் காலமானார். இது திரையுலகையே பேரதிர்ச்சிக்குள்ளாக்கியது. தமிழ்த்திரை உலகில் ஹீரோ, குணச்சித்திர வேடங்களை ஏற்று 150 படங்கள் வரை நடித்துள்ளார். தமிழை அருமையாக உச்சரிப்பார். யதார்த்தமான நடிப்பு...
மண்வாசனையில் பாண்டியன் நடிக்கும் முன்பே தேர்வானவர்… ரிஜெக்ட்டுக்கு அதுதான் காரணமா?
80களில் கமல் போல அழகான நடிகர்களாக மோகன் உள்பட பலர் இருந்தனர். அவர்களில் ஒருவர்தான் எஸ்.என்.வசந்த். 83ல் பாரதிராஜா மண்வாசனை படத்தைத் தொடங்கினார். அதற்காக இளம் நடிகர்களை அழைத்து பாரதிராஜா ஆடிசன் நடத்தினார்....
மரணம் குறித்து முன்பே கணித்த ராஜேஷ்… இது அவர் விரும்பியதுதான்… நடிகர் இளவரசு தகவல்
பழம்பெரும் நடிகர் ராஜேஷ் இன்று காலமானார். இது திரையுலகினரை பேரதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது. இன்று காலை குறைந்த ரத்த அழுத்தம் மற்றும் மூச்சுத்திணறல் காரணமாக நடிகர் ராஜேஷ் காலமானார். டப்பிங் கலைஞர், எழுத்தாளர், சின்னத்திரை,...
கவுண்டமணியின் காமெடி இவ்ளோ கலக்கலா இருக்கே… இதுக்கெல்லாம் காரணகர்த்தா அவரா?
தமிழ்த்திரை உலகில் ஒருகாலத்தில் நகைச்சுவை நாயகர்களில் கொடிகட்டிப் பறந்தவர் கவுண்டமணி. இவரும் செந்திலும் சேர்ந்து விட்டால் அவ்ளோதான். அந்தக் காட்சியைப் பார்க்கும்போது சிரித்து சிரித்து வயிறு புண்ணாகிவிடும். இவர்களது நடிப்பைப் பார்த்து இவர்கள்...
இது நடந்தா காப்பாற்றி இருக்கலாம்!.. ராஜேஷ் மரண பின்னணியில் பகீர் தகவல்!…
நடிகர் ராஜேஷ் மூச்சுத்திணறலால் இன்று காலை காலமானார். அவரது மறைவு தமிழ்த்திரை உலகில் ஈடு செய்ய முடியாத இழப்பு. அந்த வகையில் அவரைப் பொருத்தவரை ஏராளமான புத்தகங்களைப் படிப்பவர். நாத்திகர். ஜோதிடத்தில் நாட்டமுள்ளவர்....
Flash Back: ரசிகர்கள் அளவுகடந்த உற்சாகம்… ஆபரேட்டர் அறையில் போய் ஒளிந்த ஜெய்சங்கர்…!
ஜெய்சங்கருக்கு எந்த ஆண்டு தனது படம் வெளியாகிறதோ அதுதான் தலை தீபாவளி. 1966ல் ஜேம்ஸ்பாண்டாக நடித்த வல்லவன் ஒருவன் படம் ஜெய்சங்கரின் திரையுலக வாழ்வில் ஒரு மைல் கல் என்றே சொல்லலாம். தமிழில்...
Thuglife: சுத்தத் தமிழ் வீரம்… பாட்டு ஞாபகமிருக்கா? கமலுக்கு அப்படியே மேட்ச் ஆகுதே..!
தக்லைஃப் பட விழாவில் கன்னட மொழி பற்றி பேசி சர்ச்சைக்குள்ளானார் கமல். இதனால் கர்நாடகாவில் கடும் எதிர்ப்பு. தொடர்ந்து படத்தை வெளியிட தடையும் விதிக்கப்பட்டுள்ளது. வரும் ஜூன் 5ல் படம் ரிலீஸ் ஆகிறது....
22 வயசுல 17 வயசு பொண்ணுக்கு அம்மா… யார் அந்த துணிச்சல் நடிகை? பாலசந்தர் படம்தான்!
தமிழ்த்திரை உலகில் மிகச்சிறந்த நடிகைகளில் ஒருவர் ஸ்ரீவித்யா. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி என 800க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். 53வது வயதிலேயே இந்த மண்ணை விட்டு மறைந்ததுதான் சோகம்....
எத்தனை இயக்குனர்கள் வந்தாலும் சரி… சளைக்காமல் போட்டி.. மணிரத்னம் வெற்றியின் ரகசியம் இதுதான்..!
80களில் தமிழ்த்திரை உலகில் பாலசந்தர், பாரதிராஜா பிசியாக இயக்கிக் கொண்டு இருந்தனர். அப்போதும் பிசியாக இயங்கிக் கொண்டு இருந்தவர் மணிரத்னம். இவரது முதல் படம் பகல் நிலவு. கமலுடன் இணைந்து நாயகன் படத்தை...
தேர்தல்ல வண்டி வண்டியா பணத்தைக் கொட்டுவாங்க… என்ன செய்யப் போறீங்க? மாணவர்கள் மத்தியில் விஜய்
இன்று சென்னையில் 10 மற்றும் 12 ம் வகுப்பு பொதுத்தேர்வில் முதலிடம் பெற்ற மாணவர்கள் பங்கேற்கும் கல்வி திருவிழா நடந்து வருகிறது. இந்த விழாவில் கலந்து கொண்டு நடிகர் விஜய் பரிசளித்து வருகிறார்....