sankaran v
மூன்றாம்பிறை கிளைமேக்ஸ் கமல் லெவலுக்கு தள்ளப்பட்ட தயாரிப்பாளர்… விஜய் அம்மாவா இப்படி பண்ணினது?
விஜய் அம்மா ஷோபா ஒரு லட்சம் அட்வான்ஸ் வாங்கிட்டு கடைசியில என்னை யாருன்னே தெரியலயேன்னு சொல்லிட்டாங்க என்கிறார் தயாரிப்பாளர் பாலாஜி பிரபு. தொடர்ந்து இதுகுறித்து என்ன சொல்கிறார்னு பார்க்கலாம். 20 வருஷத்துக்கு மேல...
ஜென்ம நட்சத்திரம், பன் பட்டர் ஜாம், டிரெண்டிங்… பாக்ஸ் ஆபீஸ்ல முதல் நாள் வசூல்!
மணிவர்மன் இயக்கத்தில் வெளியான திகில் படம் ஜென்ம நட்சத்திரம். சஞ்சய் மாணிக்கம் மிரட்டலாக இசை அமைத்துள்ளார். தமன் அக்ஷன், மால்வி மல்ஹோத்ரா, மைத்ரேயா உள்பட பலர் நடித்துள்ளனர். ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப்...
விஜயின் 2வது மாநாடுக்கு வரவேற்பு கிடைக்குமா? ஜனநாயகன் ரிலீஸ்ல பிரச்சனை வருமா?
விஜயின் கடைசி படமான ஜனநாயகன் குறித்தும் அவரது அரசியல் நிலைப்பாடு குறித்தும் பிரபல சினிமா பத்திரிகையாளர் வலைப்பேச்சு பிஸ்மி என்ன சொல்றாருன்னு பார்க்கலாமா… விஜயின் முதல் அரசியல் மாநாடு விக்கிரவாண்டியில் நடந்தது. ஒரு...
ரஜினி ஏன் பாலசந்தருடன் தொடர்ந்து படம் பண்ணல…? மகள் கொடுத்த சூப்பர் தகவல்!
இயக்குனர் சிகரம் கே.பாலசந்தர் என்றாலே அவரது வித்தியாசமான கதைகளம் கொண்ட படங்கள்தான் நம் நினைவுக்கு வரும். அபூர்வ ராகங்கள், மூன்று முடிச்சு, அவள் ஒரு தொடர்கதை, நினைத்தாலே இனிக்கும் ஆகிய படங்களைச் சொல்லலாம்....
Bun Butter Jam: பன் பட்டர் ஜாம் கில்மா படமா? புளூசட்டை மாறன் இப்படி சொல்லிட்டாரே!
இயக்குனர் ராகவ் மிர்தா இயக்கத்தில் நேற்று வெளியான படம் பன் பட்டர் ஜாம். இந்தப் படத்தின் திரைவிமர்சனம் குறித்து பிரபல யூடியூபர் புளூசட்டைமாறன் சொல்கிறார். வாங்க பார்க்கலாம். ஹீரோ, ஹீரோயின் இருவரது பெற்றோர்களும்...
கமல், எஸ்.பி.முத்துராமன் காம்போவில் உருவான படங்கள்… ஹிட் எது? பிளாப் எது?
எஸ்.பி.முத்துராமன் இயக்கத்தில் 80களில் கமல் பல சூப்பர்ஹிட் படங்களில் நடித்துள்ளார். அவரது இயக்கத்தில் பிளாப் படங்களும் உள்ளன. வாங்க பார்க்கலாம். எஸ்பி.முத்துராமன் இயக்கத்தில் கமல் நடித்த முதல் படம் ஒரு ஊதாப்பூ கண்சிமிட்டுகிறது....
எம்ஜிஆர் தயாரித்த படங்கள் லிஸ்ட்… ஜெயலலிதாவுக்கு வந்த கோபம்
முதலாவதாக எம்ஜிஆர் பிக்சர்ஸ் சார்பில் 1958ல் வெளியான படம் நாடோடி மன்னன். முதன் முதலில் இயக்கிய படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. 150 நாளுக்கு மேல் ஓடி வெற்றி பெற்ற படம். மதுரை...
என்னோட முதல் டீச்சர் கமல்…! விஜய்க்கு கண்ணுல தான் எக்ஸ்பிரஷன்! ஸ்டண்ட் நடிகர் பகிர்ந்த தகவல்!
ஸ்டண்ட் நடிகர் சாய் தீனா விஜய், ரஜினி, கமல் உடன் இணைந்து நடித்த சில அனுபவங்களை யூடியூப் சேனல் ஒன்றில் பகிர்ந்துள்ளார். என்ன சொல்றாருன்னு பாருங்க. ஜில்லா படத்துல நடிச்சேன். ஆனா விஜய்...
ரஜினி, அஜித் ரெண்டு பேரோட அடுத்த படத்துக்கு தயாரிப்பாளர்கள் போட்டா போட்டி… டைரக்டர் யாரு..?
தமிழ்த்திரை உலகில் தற்போது விஜய் தனது கடைசி படமாக ஜனநாயகன் என்பதை அறிவித்துள்ளதால் அங்கு வெற்றிடம் ஏற்பட்டுள்ளது. அந்த இடத்தை பிடிக்கப்போவது யார் என்று பல்வேறு கேள்விகள் வருகின்றன. இந்த நிலையில் சிவகார்த்திகேயன்...
நந்தாவுக்கு என்ன மாஸ்னு பாருங்க… பிட்னஸைப் பார்த்து அசந்த விஜய்… 3 நாளாக பேசத் துடித்த விஜயகாந்த்!
நடிகர் நந்தா தனது திரையுலக அனுபவங்;களை பிரபல தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணனிடம் பகிர்ந்து கொண்டார். குறிப்பாக விஜய், விஜயகாந்துடன் சந்தித்த சில அனுபவங்களையும் இங்கு சொல்கிறார். வாங்க பார்க்கலாம். புன்னகைப்பூவே ஆடியோ ரிலீஸ்ல...