Bakkiyalakshmi: இன்றைய எபிசோட்டில் பழனிச்சாமி சுற்றி எழில், விமல், ராமமூர்த்தி உட்கார்ந்து இருக்கின்றனர். விமல், மாமா எப்ப தான் உங்களுக்கு கல்யாணம் என்று கேட்க நீயும் கேட்க ஆரம்பிச்சிடுயாடா என்று பழனிச்சாமி சொல்கிறார்.
எழில் உங்களுக்கு பிடிச்ச பொண்ணை பார்க்க ஈஸியா இருக்கும்ல எனக் கேட்கிறார். அப்போ பழனிசாமி, நான் சொல்லாமலே எனக்கு பிடிச்சதை செஞ்சிரணும் என்கிறார். பாக்யா ஸ்வீட்டை கொண்டு வந்து சாப்பிட கொடுக்கிறார். அதை சாப்பிடும் பழனிசாமி நான் நினைச்ச மாதிரியான டேஸ்ட்ல இருக்கே என சந்தோஷப்படுகிறார்.
இதையும் படிங்க: மனோஜ் மற்றும் ரோகிணியை மிரளவிட்ட விஜயா… அடடே! நல்லா சூடு பிடிக்குதே!
அடுத்து என் அம்மாவை பார்த்துக்கணும் என்கிறார். அங்கு நின்று கொண்டே இருக்கும் பழனிசாமி அம்மாவை பாக்கியா உட்காருங்க என பார்த்து கவனிக்கிறார். என் அக்கா, தங்கைகளை அவங்க சொந்தமா பார்க்கணும் எனக் கூறுகிறார். ஸ்வீட்டை அவர்களுக்கு கொடுக்க வந்த பாக்கியா தவறுதலாக கொட்டி விடுகிறார்.
அதை தன்னுடைய புடவையிலேயே துடைத்து விடுகிறார். இதையெல்லாம் விடுங்க. ஆள் எப்படி இருக்கணும் என செல்வி கேட்க அவங்களை பார்த்தா எனக்கு லைட் எரியுணும் எனக் கூறிவிடுகிறார். அந்த சமயத்தில் ஆஃபான ஸ்விட்ச் ஆன் செய்யப்படுகிறது. இதை பார்த்த பழனிசாமி, பாக்கியாவை பார்த்து ரொமான்ஸ் செய்கிறார்.
இதையும் படிங்க: நானும் சூர்யாவும் ரெடி.. பெண் இயக்குனர்களுக்கு தில்லாக சவால் விட்ட ஜோதிகா
எல்லாரும் கிளம்ப இருக்க பாக்கியா வீட்டில் பேசிவிடலாமா என பழனிசாமி அக்கா, தங்கை பேசிக்கொண்டு இருக்கின்றனர். அய்யோ நான் சொல்றவரை எதுவும் பேசிடாதீங்க எனச் சொல்லிவிடுகிறார். வீட்டில் பழனிசாமிக்கு பெண்ணு பார்க்கணும் என குடும்பத்தினருடன் பேசிக்கொண்டு இருக்கிறார் பாக்கியா. இன்றைய எபிசோட் முடிந்தது.
வேலைக்காரன் படத்தின் படப்பிடிப்பின்போது என்னுடைய நிறுவனத்திற்காக நீங்கள் ஒரு படம் நடிக்க முடியுமான்னு ரஜினியைப் பார்த்துக் கேட்டார் விகே.ராமசாமி. நிச்சயமாக…
நாடக உலகில் எப்படிப்பட்ட சாதனையாளர் எம்ஆர்.ராதா என்பது எல்லோரும் அறிந்த விஷயம். எந்த ஒரு நடிகராக இருந்தாலும் படிப்படியாகத் தானே…
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்க நாதன் நடித்து வருகிற 10ம் தேதி வெளியாகும் படம் எல்ஐகே. தொடர்ந்து ஹாட்ரிக்ல்…
Siragadikka Aasai: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை தொடரில் இந்த வாரம் நடக்க இருக்கும் எபிசோட் குறித்த…
Anitha Sampath: செய்தி வாசிப்பாளராக இருந்த அனிதா சம்பத் தற்போது சோஷியல் மீடியாவில் ஆக்டிவாக இருந்து வருகிறார். இவர் தற்போது…
தமிழக அரசியல் களம் தற்போது பரபரபான கட்டத்தை எட்டியுள்ளது. தேர்தல் நெருங்கி வருவதால் அரசியல கட்சிகள் பரப்புரையில் பிஸியாக இருந்து…