Categories: latest newstelevision

கர்ப்பத்தினை கன்பார்ம் செய்த ராதிகா… ஷாக்கான கோபி… கலாய்த்த ராமமூர்த்தி..

Bakkiyalakshmi: இன்றைய எபிசோட்டில் ராதிகாவும், கோபியும் மெடிக்கல் ஷாப் தேடி அலைகின்றனர். பின்னர் ஒரு ஹாஸ்பிட்டலில் இருக்க அங்கு ராதிகா சென்று பிரக்னென்சி கிட்டை வாங்கிக்கொண்டு வீட்டுக்கு வருகிறார். கோபியை வெளியில் விட்டு பாத்ரூமில் சென்று செக் செய்ய இரட்டை கோடு வருகிறது.

அதில் ஷாக்கான ராதிகா கோபியிடம் வந்து தான் கர்ப்பம் எனச் சொல்கிறார். இதில் கோபி சந்தோஷமாகி ராதிகாவை தூக்கி சுத்த போகிறார். பின்னர் ராதிகா அழுத்தமாக நான் கர்ப்பமா இருக்கேன் என்கிறார். இதில் கோபிக்கு ஷாக்காகி விடுகிறது.

இதையும் படிங்க: கலெக்‌ஷனை அள்ளுமா கவின் படம்!.. தமிழ் சினிமாவை தலை நிமிர வைப்பாரா டாடா?.. ஸ்டார் ரிலீஸ் தேதி இதோ!..

என்ன செய்யலாம் எனக் கேட்க எல்லாம் உங்களால தான் என ராதிகா திட்ட நான் பாட்டுக்கு அமைதியா அம்மா கூட இருந்தேன். நீ தான் என்னை தனியா ரூமுக்கு கூட்டிக்கிட்டு வந்த என்கிறார். என்ன செய்யலாம் எனக் கேட்க முத டாக்டரிடம் சென்று இதை கன்பார்ம் செய்யலாம் என்கிறார் ராதிகா.

கீழே இருவரும் வர செழியன் குழந்தையை வச்சிருந்த ராமமூர்த்தி தாத்தா பாரு. தாத்தா கூப்பிடு என கோபியை கலாய்க்கிறார். பின்னர் ராதிகாவுக்கு வாந்தி நிக்கலை. அதனால் டாக்டரிடம் செல்வதாக சொல்கின்றனர். ஈஸ்வரி வீட்டு வைத்தியம் சொல்கிறார். ஆனால் டாக்டரிடம் தான் சரியா இருக்கும் என்கிறார் ராதிகா.

இதையும் படிங்க: ஒரு செகண்ட் தலையே சுத்திடுச்சு!.. கங்குவா ஹீரோயின் டிரெஸ் போட்டுத்தான் இருக்காரான்னு டவுட்டே வருதே!

பின்னர் ஈஸ்வரியை மெஸுக்கு போக சொல்ல அவர் வெயிலா இருக்குடா என மறுக்கிறார். பின்னர் கோபி கெஞ்ச சரியென ஓகே சொல்கிறார். செழியன் அவரை கூட்டி செல்ல சொல்லிவிட்டு ராதிகாவை அழைத்து செல்கிறார். டாக்டரிடம் செக்கப் முடித்துவிட்டு வருகின்றனர்.

நல்லா இருக்காங்க, அடுத்த வாரம் ஸ்கேன் வரலாம் எனக் கூற கோபி அப்போ ராதிகா கர்ப்பம் இல்லையா எனக் கேட்க ஓ சொல்ல மறந்துட்டேன். வாழ்த்துக்கள் நீங்க அப்பாவா போறீங்க என ஷாக் கொடுக்கிறார். இதனுடன் இன்றைய எபிசோட் முடிந்தது.

Akhilan

Recent Posts

சன் டிவி சீரியல்களுக்கு டஃப் கொடுக்கும் விஜய் சீரியல்கள்… இந்த வார டிஆர்பியில் இதை நோட் செஞ்சீங்களா?

Serial TRP: தமிழ் சின்னத்திரையில் வெளியாகும் சீரியல்களுக்கான இந்த வார டிஆர்பி அப்டேட் வெளியாகி இருக்கிறது. அந்த வகையில் சன்…

4 hours ago

கோலிவுட் டூ சின்னத்திரை!… பாண்டியன் ஸ்டோர்ஸ்2 சீரியலில் இனி சிலம்பரசன்?

Pandian Stores2: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ்2 தொடரில் நடிகர் சிலம்பரசனும் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி…

6 hours ago

குக் வித் கோமாளியில் இனி ரக்‌ஷன் இல்ல!… இவர் தான் OG ஆங்கரா? அடுத்த பிரச்சனைக்கு தயார் போலயே!

Cook with Comali 7: பிரபல விஜய் தொலைக்காட்சி நிகழ்ச்சியான குக் வித் கோமாளியில் இனி ஆங்கராக ரக்‌ஷனுக்கு பதில்…

6 hours ago

மீண்டும் இணையும் ஜோடி: தி மம்மி 4 வெளியீட்டு தேதி அறிவிப்பு!

உலகம் முழுவது சினிமா ரசிகர்களால் கொண்டாடப்பட்ட படம் தி மம்மி. ஆக்‌ஷன், த்ரில்லர் மற்றும் ஃபேண்டஸி என அனைத்தும் கலந்து…

6 hours ago

கோபத்தில் விஜய் கன்னத்தில் அறைந்த எஸ்.ஏ.சி?!. பிரிவுக்கு இதுதான் காரணமா?..

இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகரின் ஒரே மகன் விஜய்.. ஆசை மகன்.. மகளும் சிறு வயதிலேயே நோய்வாய்ப்பட்டு இறந்து விட்டதால் மகன் விஜயை…

9 hours ago

kalidas 2 Review: காளிதாஸ் 2- திரைப்பட விமர்சனம்

பரத் நடிப்பில் கடந்த 2019ம் ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற காளிதாஸ் படத்தின் இரண்டாம் பாகம் இன்று வெளியாகிறது.…

10 hours ago