Categories: latest newstelevision

நாசுக்காக ராதிகா கர்ப்பத்தை லீக் செய்ய பார்த்த கோபி… செம பல்ப் கொடுத்த செழியன்…

Bakkiyalakshmi: இன்றைய எபிசோட்டில் ராதிகா தன்னுடைய வீட்டுக்கு வந்திருக்கிறார். ராதிகா அம்மா, உன் மாமியாரிடம் விஷயத்தை சொல்லிட்டீங்களா என்று கேட்க இன்னும் இல்ல கோபி இனிமே சொல்றதா சொல்லி இருக்காரு என்கிறார். நான் வந்து சொல்லவா என்று கேட்க இல்லை வேண்டாம் அவரே சொல்லுவாரு என்கிறார் ராதிகா.

அங்கு மயூ வர ராதிகா கர்ப்பமாக இருக்கும் விஷயத்தினை நைசாக சொல்லிவிட அவர் சந்தோஷமாகி விடுகிறார். பின்னர் சாப்பாடு எடுத்துக்கொண்டு வீட்டுக்கு வருகிறார் ராதிகா. அப்போ பாக்கியா ஊறுக்காய் செஞ்சிக்கொண்டிருக்க கொஞ்சம் வேண்டும் எனக் கேட்டு வாங்கி சாப்பிடுகிறார்.

இதையும் படிங்க: பில்லா நயன்தாரா இஸ் பேக்!.. விருது விழாவுக்கு உச்சகட்ட கிளாமரில் சென்ற லேடி சூப்பர் ஸ்டார்!..

பின்னர் அவர் சின்ன கேரியரில் சாப்பாடு கொண்டு வர ஈஸ்வரி இது என்னத்துக்கு பத்தும். கோபி எதை சாப்பிடுவான் எனக் கேட்டு பாக்கியாவை கோபிக்கு கொஞ்சம் சமைச்சிடுவியா என்கிறார். இதை கேட்டு பாக்கியா கோவப்படுகிறார். ஈஸ்வரி சரி சரி விடு எனக் கிளம்பிவிடுகிறார். எழிலிடம் என்னை பார்த்தா இளிச்சவாயனா தெரிதா என்கிறார். செழியன் மற்றும் எழில் இருவரும் மாடியில் இருந்து ஜூஸ் குடித்து கொண்டிருக்கின்றனர்.

அப்போ அங்கு வரும் கோபி என்னப்பா சரக்கா? எனக் கேட்கிறார். இல்லப்பா ஜூஸ் தான் என்க கோபி வாங்கி குடித்து டெஸ்ட் செய்கிறார். இருவரும் பேசிக்கொண்டு இருக்கும் போது கோபி, ராதிகா கர்ப்பத்தை உடைக்கும் ஐடியா வருகிறது. என்னுடைய பெஸ்ட் பிரண்டுக்கு காலேஜ் ஃபைனல் இயர் படிக்கிற பொண்ணு இருக்கு இப்போ இன்னொரு குழந்தை பிறந்து இருக்கு என்கிறார்.

இதையும் படிங்க: முத்துவால் ரோகிணியிடம் சிக்கிய ஜீவா!.. காசை கேட்டு சண்டைக்கு நிற்கும் மனோஜ்…

இதை கேட்கும் எழில் சந்தோஷம் என்க செழியனோ கேட்கவே கன்றாவியா இருக்கு என்கிறார். இதனால் கோபி ராதிகா விஷயத்தினை மறக்கிறார். பின்னர் ராதிகாவை பார்க்க போகிறார் கோபி. மயூக்கிட்ட விஷயத்தினை சொன்னோம். சந்தோஷப்பட்டா என்கிறார்.

ஆனால், கோபி நான் பசங்களிடம் மறைமுகமா சொல்ல பார்த்தேன். செழியன் கன்றாவி எனக் கூறிட்டான் என்கிறார். சீக்கிரமா அம்மாக்கிட்ட சொல்லிடுறேன் என கோபி கூற ராதிகா சொல்லிட்டு நாம வெளியில் போயிடலாம் என்கிறார். ஆமா அதுவும் நல்ல விஷயம் தான் எனக் கூற இத்துடன் இன்றைய எபிசோட் முடிந்தது.

Akhilan

Recent Posts

கோபத்தில் விஜய் கன்னத்தில் அறைந்த எஸ்.ஏ.சி?!. பிரிவுக்கு இதுதான் காரணமா?..

இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகரின் ஒரே மகன் விஜய்.. ஆசை மகன்.. மகளும் சிறு வயதிலேயே நோய்வாய்ப்பட்டு இறந்து விட்டதால் மகன் விஜயை…

3 hours ago

kalidas 2 Review: காளிதாஸ் 2- திரைப்பட விமர்சனம்

பரத் நடிப்பில் கடந்த 2019ம் ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற காளிதாஸ் படத்தின் இரண்டாம் பாகம் இன்று வெளியாகிறது.…

4 hours ago

கௌசல்யாவைப் பார்த்து நானே ஜொள்ளு விட்டிருக்கேன்! – செல்வராகவன் கலகலப்பு!

தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குனர்களில் செல்வராகவனும் ஒருவர். அவரது 7ஜி ரெயின்போ காலனி,காதல் கொண்டேன் மற்றும் புதுபேட்டை ஆகிய படங்களை…

13 hours ago

மீண்டும் சீறும் தம்பி : கில்லி,படையப்பா வரிசையில் வசூலில் சாதனை படைக்குமா?

தமிழ் சினிமாவில் தற்போது ரீ-ரிலீஸ் ஃபீவர் உச்சத்தில் இருக்கிறது. பல உச்ச நடிகர்களின் படங்கள் ரீ ரிலீ ஸ் செய்யப்பட்டு…

15 hours ago

நாளை மோதும் 4 முக்கிய படங்கள்

தமிழ் சினிமா ரசிகர்களுக்கு வெள்ளிகிழமை என்றாலே படு கொண்டாட்டம் ஆகிவிடுவார்கள். காரணம் அப்போதிலிருந்தே வெள்ளிகிழமை அன்றுதான் புதிய படங்கள் வெளியாகும்.…

15 hours ago

குடைச்சல் கொடுக்கும் அனிருத்!.. சாய் அபயங்கரிடம் பலரும் போக இதுதான் காரணமா?…

கடந்த சில வருடங்களாகவே தமிழ் சினிமாவில் பெரிய நடிகரின் படங்களுக்கு அனிருத்தே இசையமைத்து வருகிறார். ஏ.ஆர் ரஹ்மானிடம் சென்றவர்கள் கூட…

16 hours ago