Categories: latest newstelevision

ஜவ்வா இழுக்கிறதுனா இதானா? எப்பங்க இந்த டைவர்ஸ் கேஸ முடிப்பீங்க!… புலம்பும் ரசிகர்கள்

Bakkiyalakshmi: இன்றைய எபிசோட்டில் கோர்ட்டில் செழியனும், பாக்கியாவும் காத்து இருக்கின்றனர். அப்போது எழில் அங்கு வர நீ ஏன்டா வந்த என்கிறார் பாக்கியா. செழியனுக்கு சப்போர்ட்டா தான் என எழில் கூறிவிடுகிறார். அப்போது ஜோசப்பும், ஜெனியும் அங்கு வருகின்றனர்.

ஜோசப் உள்ளே கூப்பிட்டு போக பார்க்க எழில் ஜெனியிடம் பேசுகிறார். இதனால் கடுப்பாகும் ஜோசப் நலம் விசாரிக்க ஆரம்பிப்ப அப்புறம் உங்க அண்ணனுக்கு சப்போர்ட் செய்வ என்கிறார். இதனால் கடுப்பாகும் எழில், ஜெனி என்னோட ஸ்கூல் சீனியர் அந்த முறையில் தான் பேசுனேன் என பதிலடி கொடுக்கிறார். பின்னர் வழக்கு விசாரணைக்கு வர ஜெனி வக்கீல் செழியன் மீது அடுக்கடுக்காக குற்றச்சாட்டுக்களை வைக்கிறார்.

இதையும் படிங்க: விஜய் ஷூட்டிங் ஸ்பாட்டில் இப்படி தான் இருப்பார்! ரகசியம் சொன்ன பிரபல நடிகர்…

ஆனால் ஜெனிக்கே இது அதிர்ச்சியை கொடுக்கிறது. ஒரு கட்டத்தில் செழியன் என்ன பதில் சொல்கிறார் என நீதிபதி கேட்க எனக்கு ஜெனி மேல காதல் உண்டு அதை தவிர மற்ற குற்றத்தை ஒப்புக்கிறேன் என அழுகிறார். நீதிபதி அப்போ ஏன் இன்னொரு பொண்ணுக்கூட தப்பு செஞ்ச எனக் கேட்க புத்திக்கெட்டு பண்ணிட்டேன் என கண்ணீர் வடிக்கிறார். ஜெனி மீது குத்தம் இருக்கா எனக் கேட்க அவர் மீது எந்த தப்பும் இல்லை என்கிறார்.

பின்னர் இருவருக்கும் கவுன்சிலிங் என நீதிபதி கூறிவிடுகிறார். எல்லாரும் வெளியில் வர ஜெனியை காரில் விட்டு லாயரை காண செல்கிறார் ஜோசப். அந்த நேரத்தில் ஜூஸ் குடிக்க வேண்டும் என பொய் சொல்லி செழியனை அழைத்து போகும் எழில். ஜெனியோட போய் பேசு என்கிறார். செழியன் அவங்க அப்பா வந்துடுவாரு எனக் கூற அப்போ காரை எடுத்துட்டு போ என ஐடியா கொடுக்கிறார்.

இதையும் படிங்க: எலி தானா சிக்கப்போகுது!… சொன்ன கதையை உண்மையாக்க நினைத்து சிக்க போகிறாரா ரோகினி?

Akhilan

Recent Posts

மீண்டும் மிரட்ட வரும் அருள்நிதி: முடிவடைந்த டிமான்ட்டி காலனி 3 படப்பிடிப்பு!

தமிழ் சினிமாவில் ஹாரர் திரைப்படங்களுக்கு எப்போதுமே தனி ரசிகர் பட்டாளம் உண்டு. அந்த வகையில், பேய்ப் பட ரசிகர்களை சீட்…

2 hours ago

தனுஷின் கர-வை தொடர்ந்து பரீட் – பாடகராக பிஸியாகும் அருண் காமராஜ்

தனுஷின் 'கர' படத்தைத் தொடர்ந்து, '8 தோட்டாக்கள்' புகழ் நடிகர் வெற்றி நடிக்கும் பரீட் படத்திற்காக, அதிரடியான ஒரு போலீஸ்…

2 hours ago

நாளை வெளியாகும் பிரதீப் ரங்கநாதனின் எல்ஐகே டிரைலர் !

லவ் டுடே, டிராகன், ட்யூட் வெற்றி படங்களை தொடர்ந்து அடுத்து பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் எல்ஐகே வருகிற 10ம் தேதி…

3 hours ago

சிம்புவுடன் பஞ்சாயத்து!.. அரசன் படத்தை நிறுத்திய ஐசரி கணேஷ்.. முடிஞ்ச்!..

சிம்பு என்றாலே பஞ்சாயத்துதான். ஏனெனில், சிம்பு ஒரு படத்தில் நடிக்கிறார் என்றால் ஒன்று அவர் மூலம் அந்த படத்துக்கு பிரச்சனை…

4 hours ago

சன் டிவி சீரியல்களுக்கு டஃப் கொடுக்கும் விஜய் சீரியல்கள்… இந்த வார டிஆர்பியில் இதை நோட் செஞ்சீங்களா?

Serial TRP: தமிழ் சின்னத்திரையில் வெளியாகும் சீரியல்களுக்கான இந்த வார டிஆர்பி அப்டேட் வெளியாகி இருக்கிறது. அந்த வகையில் சன்…

10 hours ago

கோலிவுட் டூ சின்னத்திரை!… பாண்டியன் ஸ்டோர்ஸ்2 சீரியலில் இனி சிலம்பரசன்?

Pandian Stores2: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ்2 தொடரில் நடிகர் சிலம்பரசனும் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி…

11 hours ago