Connect with us
priya bhavani

Entertainment News

குளிக்கிறது நீதான்…ஆனா நாங்க சூடாயிட்டோம்!.. பிரியா பவானி சங்கரின் ரீசண்ட் க்ளிக்ஸ்….

டிவியில் செய்தி வாசிப்பாளராக இருந்து சின்னத்திரை நடிகையாக மாறியவர் பிரியா பவானி சங்கர். இவர் செய்தி வாசிப்பாளராக இருக்கும் போது இவருக்கு என தனி ரசிகர் கூட்டம் இருந்தது.

காரணம் அவரின் அசத்தலான அழகு மட்டும் அவரது குரல். விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘கல்யாணம் முதல் காதல் வரை’ சீரியலில் நடித்து சின்னத்திரை ரசிகர்களிடம் பிரபலமானார்.

priya bhavani

அதன்பின் ‘மேயாத மான்’ திரைப்படம் மூலம் வெள்ளித்திரையில் நுழைந்தார். அதன்பின் தொடர்ந்து பல திரைப்படங்களில் நடித்தார். கடைக்குட்டி சிங்கம், மான்ஸ்டர், மாஃபியா, களத்தில் சந்திப்போம், கசட தபற, ஓ மணப்பெண்ணே உள்ளிட்ட படங்களில் நடித்து ரசிகர்களிடம் நெருக்கமானார்.

priya bhavani

தற்போதும் அதிக திரைப்படங்களை கையில் வைத்திருக்கும் நடிகையாக அவர் இருக்கிறார். அவ்வப்போது அழகான புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களின் மனதை கொள்ளையடித்து வருகிறார்.

இதையும் படிங்க: பாட்டுக்காரனுடன் ஜல்சா..! கூச்சமே இல்லாமல் வெறச்சுக்கிட்டு நின்ன தமன்னா..

priya

இந்நிலையில், அருவில் ஜாலியாக அவர் குளியல் போடும் புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை கிறங்கடித்துள்ளது. இதைப்பார்த்த சில குறும்பு நெட்டிசன்கள் ‘குளிக்கிறது நீதான்.. ஆனா நாங்க சூடாயிட்டோம்’ என ஜொள்ளுவிட்டு வருகின்றனர்.

priya

google news
Continue Reading

More in Entertainment News

To Top