இது யாருனு உங்களால guess பண்ண முடியுமா? பிக்பாஸ் பிரபலத்தை வச்சு செய்யும் நெட்டிசன்ஸ்!

by பிரஜன் |
abhishek
X

abhishek

Fully Filmy எனும் யூடியூப் சேனலில் விமர்சகராக இருந்து பிரபலமானவர் அபிஷேக் ராஜா. அதையடுத்து "ஓப்பன் பண்ணா" எனும் சொந்தமாக ஒரு யூடியூப் சேனலை தொடங்கி தமிழ் சினிமா விமர்சனங்களை கூறி மேலும் பிரபலமாகினார்.

abhishek 1

abhishek 1

அத்துடன் பல பிரபலங்களை பேட்டி எடுத்தும் பிரபலமானார். இந்த நேரத்தில் யாரோ நண்பர்கள் உதவியுடன் பிக்பாஸில் போட்டியாளராக கலந்துகொள்ளும் வாய்ப்பு அவருக்கு . அதில் கலந்துக்கொண்டு நடிகர் ரேஞ்சுக்கு பிரபலமாகிவிட்டார்.

இதையும் படியுங்கள்:முடிச்சி போட்டு மூடினாலும் கிறக்கமாத்தான் இருக்கு!….காட்டுக்குள்ள போனாலும் அடங்காத காயத்ரி….

abhishek 1

abhishek 1

இந்நிலையில் விஜய் டிவியில் சிறப்பு நிகழ்ச்சி ஒன்றில் பெண் வேடமிட்டு அபிஷேக் கலந்துக்கொண்டுள்ளார். அந்த புகைப்படமொன்றை விஜய் டிவி இது யாருனு உங்களால guess பண்ண முடியுமா? என்று கேட்டு வெளியிட நெட்டிசன்ஸ் எல்லோரும் இஷ்டத்துக்கும் கலாய்த்துத்தள்ளியுள்ளனர்.

Next Story