என்ன அழகு…. டிரான்ஸ்பிரண்ட் உடையில் சொக்கி இழுக்கும் லாஸ்லியா!

Published on: May 11, 2022
---Advertisement---

அழகிய தேவதையாய் ரசிகர்களை வசீகரிக்கும் லாஸ்லியா!

losliya1
losliya1

செய்தி வாசிப்பாளினியான லாஸ்லியா இலங்கை தமிழ் பெண்ணாக கொஞ்சும் தமிழில் கோலிவுட் ரசிகர்களை வசீகரித்தார்.

losliya 2
losliya 2

இவர் இலங்கையில் உள்ள தொலைக்காட்சி ஒன்றில் பணிபுரிந்து வந்த போது விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்க வாய்ப்பு கிடைத்து அதை பயன்படுத்திக்கொண்டார்.

losliya 2
losliya 2

அந்த நிகழ்ச்சி அவருக்கு ஒரு நல்ல அடையாளத்தை ஏற்படுத்தி கொடுத்தது. பின்னர் திரைப்படங்களில் நடிக்க ஹீரோயின் வாய்ப்பு கிடைக்க ப்ரண்ட்ஷிப் படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார்.

losliya 4
losliya 4

அந்த படத்தை தொடர்ந்து தற்போது கே. எஸ் ரவிக்குமார் இயக்கத்தில் கூகுள் குட்டப்பா படத்தில் நடித்தார்.

losliya 5
losliya 5

இதையும் படியுங்கள்: அனிருத் காலை வாரிவிட்ட சிவகார்த்திகேயன்.! பாத்து பாத்து பாட்டு போட்டதுக்கு நன்றி இதுதானா.?

losliya 5
losliya 5

இந்நிலையில் தற்போது அழகிய சிகப்பு நிற உடையில் தேவதையாய் போஸ் கொடுத்து சமூகவலைதளவாசிகளின் ரசனைக்கு உள்ளாகியுள்ளார். இந்த கியூட்டான போட்டோவை எல்லோரும் வளைச்சு வளைச்சு ரசிச்சு கமெண்ட்ஸ் போட்டு தள்ளியுள்ளனர்.

பிரஜன்

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.

Leave a Comment