Connect with us

Entertainment News

காக்காவும் பீக்காக் ஆகும்னு தனுசு சும்மாவா பாடினாரு!.. பிக் பாஸ் ஜூலி எப்படி மாறிட்டாரு பாருங்க!..

ஜல்லிக்கட்டில் வீரத்தமிழச்சி என பெயர் வாங்கிய ஜூலி பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு முதல் சீசனில் போட்டியாளராக பங்கேற்ற நிலையில், சார் அந்த 5 நிமிஷ வீடியோ காணோம் என பொய் சொல்லி குறும்படத்தின் மூலம் மாட்டிக் கொண்டு ஏகப்பட்ட ரசிகர்களால் அசிங்கப்பட்டு அல்லோகலப்பட்டு ட்ரோல் செய்யப்பட்டார்.

பிக் பாஸ் நிகழ்ச்சியை தொடர்ந்து சில படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தாலும் எதுவும் பெரிதாக செட்டாகாத நிலையில், பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஜூலி, ஏழை மாணவர்களின் படிப்புக்கு உதவி வருவதாகவும், அதே போல ஓரு குழந்தையின் அறுவை சிகிச்சைக்கு தன்னால் முடிந்த உதவியை செய்ததாகவும் கூறி, ட்ரோல் செய்தவர்களை சற்றே ஃபீல் பண்ண வைத்து விட்டார்.

இதையும் படிங்க: கூட்டத்துல கட்டுச்சோத்த அவுத்த மேக்கப் மேன்!.. லீக்கான KH 234 ரகசியம்.. கடுப்பான கமல்ஹாசன்?..

ஆனால், பிக் பாஸ் அல்டிமேட்டிலும் அவரால் கடைசி வரை நிலைத்து நிற்க முடியாமல் வெளியேறினார். விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும், தென்றல் வந்து என்னை தொடும் சீரியல் வில்லியாக நடித்து வரும் ஜூலி இன்ஸ்டாகிராமில் செம ஆக்டிவாக ஏகப்பட்ட போட்டோக்களையும் வீடியோக்களையும் பதிவிட்டு வருகிறார்.

விதவிதமான போட்டோக்களை ஷேர் செய்து லைக்குகளை அள்ளி வருகிறார். தற்போது இவர். கோட் சூட் அணிந்து கொண்டு செம கெத்தாக போஸ் கொடுத்த வீடியோ ஒன்றை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு ரசிகர்களை அண்ணாந்து பார்க்க வைத்துள்ளார்.

இதையும் படிங்க: அந்த இடத்த பாத்து அல்லு வுட்ருச்சி!.. பட்டன கழட்டி பழானத காட்டும் பூஜா ஹெக்டே….

நம்ம பிக் பாஸ் ஜூலியா இப்படி ஷைன் ஆகிட்டாரு என்றும், காக்காவும் பீக்காக் ஆகும் என தனுஷ் நய்யாண்டி படத்தில் ஒண்ணும் சும்மா பாடலைங்க என பிக் பாஸ் ரசிகர்கள் வழக்கம் போல ஜூலியின் இன்ஸ்டா போஸ்ட்டை கலாய்த்து வருகின்றனர். அதே சமயம் ஏகப்பட்ட பேர் சும்மா ஹார்ட்டீன்களாக போட்டு கமெண்ட் செக்‌ஷனை ஜொள்ளு செக்‌ஷனாக மாற்றி உள்ளனர்.

இந்த வீடியோவை காண கீழே உள்ள லின்க்கை க்ளிக் செய்யுங்க..

https://www.instagram.com/reel/CxIdKPPxVXV/?utm_source=ig_web_copy_link&igshid=MzRlODBiNWFlZA==

 

google news
Continue Reading

More in Entertainment News

To Top