Categories: latest news

குட்டகவுனில் குனிஞ்சு விளையாடும் பிக் பாஸ் பிரபலம்!.. வீடியோவை பார்த்து கழுத்து சுளுக்கிய ஃபேன்ஸ்!

இலங்கையில் செய்தி வாசிப்பாளராக இருந்த லாஸ்லியா கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்றார்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஓவியா, யாஷிகா ஆனந்த், ஐஸ்வர்யா தத்தா போட்ட நடிகைகளைப் பார்த்து சொல்லிவிட்ட ரசிகர்கள் அவர்களை விட பப்ளியாக லாஸ்லியா வந்ததும் அப்படியே அவர் மீது பித்து பிடித்து கவின் போல சுற்ற ஆரம்பித்தனர்.

இதையும் படிங்க: பொங்கலுக்கு வரும்னு பார்த்தா!.. இப்போதான் பாலா டீசருக்கே தேதி குறிச்சிருக்காரு.. வணங்கான் வருது!

ஆனால் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு கவின் மற்றும் லாஸ்ட்டா இருவரும் பிரிந்த நிலையில், லாஸ்லியா நடித்த படங்களும் சரியாக ஓடவில்லை. கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் ஹீரோவாக நடித்து வெளியான பிரண்ட்ஷிப் திரைப்படம் படு தோல்வியை சந்தித்த நிலையில், அடுத்ததாக தர்ஷன் உடன் இணைந்து லாஸ்ட் கூகுள் குட்டப்பா திரைப்படமும் அவருக்கு பெரிதாக கைகொடுக்கவில்லை. ஆரி அர்ஜுனனுடன் இணைந்து நடித்த படம் என்ன ஆனது என்றே தெரியவில்லை. ஆரி அர்ஜுனன் நடித்த பல படங்கள் இன்னும் ரிலீஸ் ஆகாமலே உள்ளன.

உடல் எடை குறைத்து விட்டால் பட வாய்ப்புகள் குவியும் என நினைத்த லாஸ்லியா ஜிம்முக்கு போய் தனது உடல் எடையை கீர்த்தி சுரேஷை விட மோசமாக குறைத்து விட்டார். மேலும் தொடர்ந்து இன்ஸ்டாகிராமில் போஸ்டுகளை போட்டு வாய்ப்புகளை தேடி வருகிறார்.

இதையும் படிங்க: எப்படிப்பா அந்த பழைய யுவனை மறுபடியும் தேடி பிடிச்சிங்க!.. நிவினை தொடர்ந்து கவினுக்கும் சூப்பர் சாங்!

தற்போது பூனைக்குட்டி ஒன்றை சிவப்பு கலர் குட்டி கவுன் அணிந்து கொண்டு கொஞ்சி விளையாடும் வீடியோவை வெளியிட்டு ரசிகர்களின் தூக்கத்தை கெடுக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். லாஸ்லியாவுக்கு சோசியல் மீடியாவில் அதிக ஃபாலோயர்கள் உள்ளனர். அவர் வெளியிட்டும் இன்ஸ்டா வீடியோக்களுக்கு ஏகப்பட்ட லைக்குகளும் கமெண்டுகளும் குவிந்து வருகின்றன.

இந்த வீடியோவை காண கீழே உள்ள லின்க்கை க்ளிக் செய்யுங்க..

Saranya M

Recent Posts

மீண்டும் மிரட்ட வரும் அருள்நிதி: முடிவடைந்த டிமான்ட்டி காலனி 3 படப்பிடிப்பு!

தமிழ் சினிமாவில் ஹாரர் திரைப்படங்களுக்கு எப்போதுமே தனி ரசிகர் பட்டாளம் உண்டு. அந்த வகையில், பேய்ப் பட ரசிகர்களை சீட்…

35 minutes ago

தனுஷின் கர-வை தொடர்ந்து பரீட் – பாடகராக பிஸியாகும் அருண் காமராஜ்

தனுஷின் 'கர' படத்தைத் தொடர்ந்து, '8 தோட்டாக்கள்' புகழ் நடிகர் வெற்றி நடிக்கும் பரீட் படத்திற்காக, அதிரடியான ஒரு போலீஸ்…

1 hour ago

நாளை வெளியாகும் பிரதீப் ரங்கநாதனின் எல்ஐகே டிரைலர் !

லவ் டுடே, டிராகன், ட்யூட் வெற்றி படங்களை தொடர்ந்து அடுத்து பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் எல்ஐகே வருகிற 10ம் தேதி…

2 hours ago

சிம்புவுடன் பஞ்சாயத்து!.. அரசன் படத்தை நிறுத்திய ஐசரி கணேஷ்.. முடிஞ்ச்!..

சிம்பு என்றாலே பஞ்சாயத்துதான். ஏனெனில், சிம்பு ஒரு படத்தில் நடிக்கிறார் என்றால் ஒன்று அவர் மூலம் அந்த படத்துக்கு பிரச்சனை…

3 hours ago

சன் டிவி சீரியல்களுக்கு டஃப் கொடுக்கும் விஜய் சீரியல்கள்… இந்த வார டிஆர்பியில் இதை நோட் செஞ்சீங்களா?

Serial TRP: தமிழ் சின்னத்திரையில் வெளியாகும் சீரியல்களுக்கான இந்த வார டிஆர்பி அப்டேட் வெளியாகி இருக்கிறது. அந்த வகையில் சன்…

9 hours ago

கோலிவுட் டூ சின்னத்திரை!… பாண்டியன் ஸ்டோர்ஸ்2 சீரியலில் இனி சிலம்பரசன்?

Pandian Stores2: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ்2 தொடரில் நடிகர் சிலம்பரசனும் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி…

10 hours ago