Categories: Cinema History Cinema News latest news tamil cinema gossips

ஷங்கர் பட வாய்ப்பை மிஸ் செய்த ராஜு பாய்.! அவர் கூட நடிச்சிருந்தா வேற லெவல் நீங்க..,

தமிழ் சினிமாவில் பல்வேறு பட வாய்ப்புகள் பல்வேறு முறை ஆள் மாறி சென்றுள்ளது. அது பெரிய பெரிய ஹீரோக்கள் கூட  சில சமயம் சில நாட்கள் ஷூட்டிங் வந்து அடுத்து இனி இவருக்கு பதில் இவர் என்கிற நிலைமை அதிகமாகவே நிகழ்ந்துள்ளது.

பெரிய பெரிய ஹீரோக்களுக்கு நடந்துள்ளது என்றால் சிறிய நடிகர்களுக்கு நடக்காமாலா இருந்திருக்கும், அதுவும் நடந்துள்ளது. ஆம், பிக் பாஸ் ராஜுவை நம்மில் பலருக்கும் பிக் பாஸ் சீசனில் தெரிந்திருக்கும்

இதையும் படியுங்களேன் – லாஸ்லியாவின் அந்த ரகசிய போட்டோவை லீக் செய்த ஹேக்கர்ஸ்.! மிரண்டு போன ரசிகர்கள்.!

ஆனால், அவர் பல வருடங்களாக சினிமாவில் சாதிக்க போராடி வருகிறார் என்பது பல வருடங்களாக விஜய் டிவி பார்க்கும் நபர்களுக்கு தெரிந்திருக்கும். இவர் பல்வேறு  பெரிய பெரிய வாய்ப்புகளை மிஸ் செய்துள்ளாராம்.

அதில், முக்கியமானது, இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் தளபதி விஜய் நடித்திருந்த  நண்பன் திரைப்படத்தில் மில்லி மீட்டர் எனும் கதாபாத்திரத்தில் நடிக்க முதலில் கமிட் ஆனது ராஜு பாய் தானாம். ஆனால், அந்த சமயம் எனோ சில காரணங்களால் அவரால் நடிக்க முடியாமல் போனது. இந்த தகவல் அண்மையில் வெளியானது.

Published by
Manikandan