சேலையில் வந்தாலும் ஹாட்டுதான்.. ரசிகர்களை ஜொள்ளுவிடவைக்கும் ரேஷ்மா!

by ராம் சுதன் |   ( Updated:2021-12-03 11:23:55  )
bigg boss reshma
X

வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் படத்தில் புஷ்பா என்ற கேரக்டரில் நடித்து அனைவரையும் கவர்ந்தவர் நடிகை ரேஷ்மா பசுபதி. இந்தப் படத்தில் இடம்பெற்ற புஷ்பா புருஷன் என்ற காமெடி அனைவரும் சிரிக்கும் வகையில் இருந்தது.

bigg boss reshma

bigg boss reshma

இவர் பிரபல நடிகர் பாபி சிம்ஹாவின் சகோதரி ஆவார். முதல் படத்திற்குப் பின் கோ-2,மணல் கயிறு 2 ஆகிய படங்களில் நடித்த ரேஷ்மாவுக்கு தொடர்ந்து படவாய்ப்புகள் அமையவில்லை. இதன்பின் பிக்பாஸ் 3சீசன் ல் கலந்துகொண்டு மக்களிடம் ரீச் ஆனார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டதன் பின்னர் இவருக்கு தமிழில் நிறைய வாய்ப்புகள் வந்தது.அதன்படி இந்த ஆண்டு மட்டும் மூன்று தமிழ் படங்களில் நடித்துள்ளார். சினிமா தவிர இவர் தொலைகாட்சி தொடர்களிலும் நடித்து வருகிறார்.

bigg boss reshma

bigg boss reshma

சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் இவர் அவ்வப்போது தனது கவர்ச்சி படங்களையும் பதிவேற்றி வருகிறார். அந்தவகையில் தற்போது சேலையில் இருக்கும் படத்தை பதிவேற்றியுள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் சேலையில் இருந்தாலும் நீங்க செம ஹாட்டுதான் என கமெண்ட் செய்துவருகின்றனர்.

bigg boss reshma

bigg boss reshma

தற்சமயம் இவர் தெலுங்கில் ஒரு படத்தில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Next Story