Connect with us

Entertainment News

இந்த ஒன்னே ஒரு வாரத்துக்கு தாங்கும்!…பிட்டு படம் காட்டி பீலிங்ஸ் ஏத்தும் பிந்து மாதவி…

இயக்குனர் கௌதம்மேனன் தயாரிப்பில் வெளியாகிய வெப்பம் திரைப்படம் மூலம் கோலிவுட்டில் நுழைந்தவர் பிந்து மாதவி. தொடர்ந்து, பொக்கிஷம், கேடி பில்லா கில்லாடி ரங்கா, கழுகு, தேசிங்கு ராஜா உள்ளிட்ட படங்களில் நடித்து ரசிகர்களிடம் பிரபலமானார்.

bindhu

தமிழ் சினிமா மட்டுமின்றி தெலுங்கு திரைப்படங்களிலும் நடித்தார். ஆனால், அவர் எதிர்பார்த்த பட வாய்ப்புகள் அவருக்கு கிடைக்கவில்லை. சிறிது இடைவெளிக்குபின், பிக்பாஸ் தமிழ் முதல் சீசனில் கலந்து கொண்டார்.சமீபத்தில் சிபிராஜ் நடிப்பில் வெளியான மாயன் படத்திலும் நடித்திருந்தார்.

bindhu

தற்போது அடுத்த ரவுண்டுக்கு தயாரான பிந்து மாதவி, கவர்ச்சியான உடைகளில் போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட துவங்கியுள்ளார்.

bindu

இந்நிலையில், அவரின் புதிய புகைப்படம் ரசிகர்களை அதிர வைத்துள்ளது.

bindu

google news
Continue Reading

More in Entertainment News

To Top