ஒருத்தனும் வாய்ப்பு கொடுக்கல..கவர்ச்சி விருந்து வைக்கும் கண்ணம்மா!.. ஆனாலும் இது ரொம்ப ஓவரு!..
பாரதி கண்ணம்மா சீரியலில் கண்ணம்மாவாக நடித்து சின்னத்திரை சீரியல் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர் ரோஷினி. விஜய் டிவியில் பல சீரியல்களில் வந்தாலும் இந்த சீரியல் டி.ஆர்.பியில் எகிறியது.
சந்தேகப்படும் கணவனிடமிருந்து விலகி தன் குழந்தையை கஷ்டப்பட்டு வளர்க்கும் வேடத்தில் தாய்குலங்களை உருக வைத்தார். இவருக்கு ரசிகர்களும் உருவானார்கள்.
திடீரென அந்த சீரியலிலிருந்து ரோஷினி விலகினார். சினிமாவில் நடிக்க வேண்டும் என்பதற்காக அந்த சீரியலிலிருந்து ரோஷின் விலகியதாக கூறப்படுகிறது.
அதன்பின் சில திரைப்படங்களில் சின்ன சின்ன வேடங்களிலும் நடித்தார். ஆனால், பெரிதாக எடுபடவில்லை. எனவே, மீண்டும் விஜய் டிவிக்கு சென்று குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.
இதையும் படிங்க: உன்ன பாத்தாலே ஒரு பீர் அடிச்ச போதை!.. குனிஞ்சி காட்டி உம்மா கொடுக்கும் கிரண்…
இப்படியே போனால் தனக்கு வாய்ப்பு கிடைக்காது என்பதை புரிந்து கொண்ட ரோஷினி கவர்ச்சி காட்டவும் களம் இறங்கியுள்ளார்.
புடவையை கவர்ச்சியாக அணிந்து அம்மணி வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ‘நம்ம கண்ணம்மாவா இது?’ என ரசிகர்களை அதிர வைத்துள்ளது.