Categories: latest news

பாவமன்னிப்பு தந்த பகவானே!.. கோட்டான கோட்டி நன்றி!.. விஜய் ஆண்டனியை கலாய்த்த ப்ளூ சட்டை மாறன்!

இசையமைப்பாளரும் நடிகர் விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகியுள்ள மழை பிடிக்காத மனிதன் படத்தின் டீசர் வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது. அந்த விழாவில் பங்கேற்ற நடிகர் விஜய் ஆண்டனி செய்தியாளர்கள் சந்திப்பின் போது ப்ளூ சட்டை மாறன் குறித்த கேள்விக்கு பதில் அளித்தார்.

பாவம் அவரை விட்டுருங்க அவர் அவர் பிழைப்பை செய்து கொண்டிருக்கிறார். நாம நம்ம வேலையை பார்ப்போம் என விஜய் ஆண்டனி பேசியிருந்தார். மேலும், ப்ளூ சட்டை மாறன் சொல்வதில் எந்த ஒரு தவறும் இல்லை என்றும் கூறியிருந்தார். கடந்த சில வாரங்களாக கன்டென்ட் கிடைக்காமல் யாரையும் ட்ரோல் செய்யாமல் இருந்து வந்த ப்ளூ சட்டை மாறனுக்கு தற்போது மீண்டும் விஜய் ஆண்டனியை கலாய்க்கும் வேலை வந்துவிட்டது.

இதையும் படிங்க: சாய் பாபா கோயில்னா ஓகே.. காஞ்சிபுரம் கோயிலில் கூடாதா?.. திடீரென சவுண்டு சரோஜாவாக மாறிய விஜய் அம்மா?

உடனடியாக தனது ட்விட்டர் பக்கத்தில் ”அறிவுஜீவி விமர்சகர் ப்ளூசட்டை மாறனுக்கு பாவமன்னிப்பு வழங்கிய நவீன நடிகர் திலகம் விஜய் ஆண்டனி அவர்களுக்கு கோட்டான கோட்டி நன்றி ஐயா” என ட்வீட் போட்டு விஜய் ஆண்டனியை பங்கமாய் கலாய்த்துள்ளார்.

சினிமா பிரபலங்களுடன் தொடர்ந்து வம்பிழுத்து சண்டை போட்டு வரும் ப்ளூ சட்டை மாறன் விஜய் ஆண்டனியை விடாமல் வெளுத்து வாங்கி வருகிறார். அவருக்கு நடிப்பே வரவில்லை என்பதை சுட்டிக் காட்டும் விதமாக நவீன நடிகர் திலகம் என்றும் அவர் ட்வீட்டில் குறிப்பிட்டுள்ளதை பார்த்து ரசிகர்கள் விழுந்து விழுந்து சிரித்து வருகின்றனர்.

இதையும் படிங்க: கேப்டன் குடும்பம் போட்ட கண்டீசன்! உஷாரான விஜய்.. பதறி ஓடிய விஜய் ஆண்டனி

விஜய் மில்டன் இயக்கத்தில் உருவாகி உள்ள மழை பிடிக்காத மனிதன் படத்தில் விஜய் ஆண்டனி, மேகா அகாஷ், சரத்குமார், சத்யராஜ் உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்துள்ளனர். விரைவில் அந்த படம் தியேட்டருக்கு வரவிருக்கிறது.

விஜய் ஆண்டனி, மிருணாளினி ரவி, யோகி பாபு, விடிவி கணேஷ் நடிப்பில் சமீபத்தில் வெளியான ரோமியோ திரைப்படம் ஃபிளாப் ஆன நிலையில், மழை பிடிக்காத மனிதன் எப்படி ஓடும் என்பது படம் வந்தால் தான் தெரியும்.

இதையும் படிங்க: டிஆர்பியில் முன்னணியில் இருந்த சீரியல்.. ஒத்த ஆளால் மொத்தமா போச்சு… சீக்கிரம் எண்ட் கார்ட் போட போறாங்களாம்!…

Saranya M

Recent Posts

கோபத்தில் விஜய் கன்னத்தில் அறைந்த எஸ்.ஏ.சி?!. பிரிவுக்கு இதுதான் காரணமா?..

இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகரின் ஒரே மகன் விஜய்.. ஆசை மகன்.. மகளும் சிறு வயதிலேயே நோய்வாய்ப்பட்டு இறந்து விட்டதால் மகன் விஜயை…

2 hours ago

kalidas 2 Review: காளிதாஸ் 2- திரைப்பட விமர்சனம்

பரத் நடிப்பில் கடந்த 2019ம் ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற காளிதாஸ் படத்தின் இரண்டாம் பாகம் இன்று வெளியாகிறது.…

3 hours ago

கௌசல்யாவைப் பார்த்து நானே ஜொள்ளு விட்டிருக்கேன்! – செல்வராகவன் கலகலப்பு!

தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குனர்களில் செல்வராகவனும் ஒருவர். அவரது 7ஜி ரெயின்போ காலனி,காதல் கொண்டேன் மற்றும் புதுபேட்டை ஆகிய படங்களை…

12 hours ago

மீண்டும் சீறும் தம்பி : கில்லி,படையப்பா வரிசையில் வசூலில் சாதனை படைக்குமா?

தமிழ் சினிமாவில் தற்போது ரீ-ரிலீஸ் ஃபீவர் உச்சத்தில் இருக்கிறது. பல உச்ச நடிகர்களின் படங்கள் ரீ ரிலீ ஸ் செய்யப்பட்டு…

14 hours ago

நாளை மோதும் 4 முக்கிய படங்கள்

தமிழ் சினிமா ரசிகர்களுக்கு வெள்ளிகிழமை என்றாலே படு கொண்டாட்டம் ஆகிவிடுவார்கள். காரணம் அப்போதிலிருந்தே வெள்ளிகிழமை அன்றுதான் புதிய படங்கள் வெளியாகும்.…

14 hours ago

குடைச்சல் கொடுக்கும் அனிருத்!.. சாய் அபயங்கரிடம் பலரும் போக இதுதான் காரணமா?…

கடந்த சில வருடங்களாகவே தமிழ் சினிமாவில் பெரிய நடிகரின் படங்களுக்கு அனிருத்தே இசையமைத்து வருகிறார். ஏ.ஆர் ரஹ்மானிடம் சென்றவர்கள் கூட…

15 hours ago