யோகிபாபு – ஓவியா இணைந்து கலக்கும் ‘பூமர் அங்கிள்’ : டிரெய்லர் வீடியோ இதோ….

Published on: November 29, 2022
boomer
---Advertisement---

காமெடி நடிகராக பல படங்களில் நடித்துள்ள யோகிபாபு அவ்வப்போது படம் முழுவதும் வரும் வேடங்களிலும் நடித்து வருகிறார். அப்படி அவர் நடித்துள்ள திரைப்படம்தான் பூமர் அங்கிள்.

இப்படத்தில் அவருடன் இணைந்து ஓவியா, ரோபோ சங்கர் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இப்படத்தை அறிமுக இயக்குனர் ஸ்வதிஷ் இயக்கியுள்ளார். அங்கா மீடியா நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது. இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் ஓஸ்டர் ஏற்கனவே வெளியாகி வரவேற்பை பெற்றது.

இந்நிலையில், இப்படத்தின் டிரெய்லர் வீடியோ தற்போது வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது.