Connect with us

Entertainment News

சீரியல்லதான் சேலை.. பப்ல டிரெஸ்ஸே கழண்டு விழுந்துடும்.. பலான விஷயங்களை பகிரும் பவுன்சர் அக்கா…

சீரியல் நடிகர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் இரவு நேரங்களில் அதிகமாக ரிலாக்ஸ் செய்ய செல்வதே பப்களுக்குத்தான். நாள் முழுக்க ஷூட்டிங் ஸ்பாட்டில் எல்லா சீன்களிலும் நடித்து முடித்து விட்டு, வீட்டிற்கு சென்று ரெஸ்ட் எடுக்காமல் தங்கள் பிரஷரை பார்களிலும் பப்களிலும் தான் குறைத்து வருகின்றனர் என பப்பில் பவுன்சராக பணியாற்றி வரும் லக்‌ஷ்மி அக்கா கொடுத்துள்ள பேட்டி ஏகப்பட்ட அதிர்ச்சிகரமான விஷயங்களை அம்பலப்படுத்தி உள்ளது.

இளம் நடிகைகள் முதல் வயதான நடிகைகள் வரை கவர்ச்சி உடையில் பப்களுக்கு வந்து பார்ட்டி பண்ணுவதை பார்த்தால், இவங்களா இப்படி என்றே யோசிக்க வைத்து விடும். சில சீனியர் நடிகைகள் சைலன்ட்டாக வந்து சரக்கடித்து விட்டு அமைதியாக சென்று விடுவார்கள்.

ஆனால், அதிகமாக அலப்பறை பண்ணுவதே இந்த இளம் நடிகைகளும் இளம் சீரியல் நடிகைகளும் தான் என்கிறார் லக்‌ஷ்மி அக்கா.

பப்பில் நடக்கும் கூத்துகள்:

பப்புக்கு நடிகர்கள் மற்றும் நடிகைகள் தங்கள் பாய் ஃபிரெண்ட் மற்றும் கேர்ள் ஃபிரெண்டுகளுடன் வந்து செம போதையில் கெட்ட ஆட்டம் போடுவார்கள். பல நடிகைகள் குடித்து விட்டு வாந்தி எடுத்து நாஸ்தி பண்ணிடுவாங்க, மேலும், அவர்கள் அணிந்து வரும் உடைகளை எல்லாம் பார்த்தால் சீரியலில் அப்படி டிரெஸ் பண்ணிட்டு நடிச்சவங்களா இப்படி வந்துருக்காங்கன்னு எனக்கே பல முறை ஷாக் ஆகியிருக்கு என்றார்.

எந்த சில்மிஷ பொருள்களுக்கும் அனுமதியில்லை:

போதைப் பொருள், காண்டம் உள்ளிட்ட விஷயங்களை ரகசியமாக கொண்டு செல்ல நடிகர்கள் முயற்சி செய்வார்கள். ஆனால், பவுன்சர்கள் நாங்கள் பக்காவாக செக் செய்து, எந்தவொரு சில்மிஷ பொருள்களையும் உள்ளே அனுமதிக்க விடாமல் செய்து விடுவோம் என்கிறார் லக்‌ஷ்மி அக்கா.

விவகாரமான பொருள் சிக்கி விட்டால், உடனடியாக அந்த பொருளை எங்களிடம் இருந்து பிடுங்கிக் கொண்டு அங்கிருந்து ஒரே ஓட்டமாக ஓடிவிடுவார்கள். சிலர், இது ஒண்ணுமில்லை அக்கா, சும்மா புகை வரும் என தடைசெய்யப்பட்ட போதை பொருள்களுக்கு அனுமதி கேட்பார்கள், ஆனால், நாங்க முடியவே முடியாது என வெளியே அனுப்பி விடுவோம் என பல ரகசிய விஷயங்களை அம்பலப்படுத்தி உள்ளார்.

பாத்ரூம்ல வழுக்கி விழுந்துடுவாங்க:

ஃபுல் மப்பில் பாத்ரூமுக்கு செல்லும் நடிகைகள் அங்கேயே செல்ஃபிக்களை எடுக்க முயற்சி செய்வார்கள், அவர்கள் கீழே வழுக்கி விழுந்திடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

சிலர் என் மேலே வாந்தி எடுத்துள்ளனர், சில நடிகைகள் கை தாங்கலாக கூட்டிட்டு போங்க அக்கா என கெஞ்சுவார்கள். ஷூட்டிங் ஸ்பாட்டில் ஒரு போட்டோ எடுக்கக் கூட எங்களை அனுமதிக்க மாட்டாங்க, ஆனால், அங்கே அப்படி கெஞ்சுவாங்க, அவங்களோட டிரெஸ் கூட கிழண்டு விழுந்துடும், அதையெல்லாம் சரி செய்து அனுப்புவோம் என பல தெரிந்திராத விஷயங்களை பவுன்ஸர் லக்‌ஷ்மி அக்கா சமீபத்தில் அளித்த பேட்டியில் பேசியுள்ளார்.

google news
Continue Reading

More in Entertainment News

To Top