ஓவரா இருக்கு.. அடக்கி வாசி!. ஷுட்டிங் ஸ்பாட்டில் ஜெயலலிதாவை கண்டித்த எம்.ஜி.ஆர்…
Jayalalitha: 30 வருடங்கள் நாடகங்களில் நடித்துவிட்டு சினிமாவுக்கு போனவர் எம்.ஜி.ஆர். அதன் பின்னரும் 10 வருடங்கள் சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்து அதன்பின்னரே ஹீரோவாக மாறினார். நடிப்புதான்





