மாடர்ன் உடையில் ஸ்ருதியின் அராஜகம்..! தவித்து போய் நிற்கும் விஜயா.. கடுப்பில் அண்ணாமலை..!
Siragadikka aasai: இன்றைய எபிசோட்டில் பாட்டி ஊரில் வேலை இருக்கு. கிளம்புகிறேன் என்கிறார். இதைக்கேட்ட, விஜயா மனோஜிடம் நல்ல வேலை இங்கேயே கொஞ்ச நாள் தங்கிடுவாங்கன்னு பயந்துட்டேன்.





