அட்ஜெஸ்ட்மெண்ட்: அந்த நடிகருடன் பண்ணை வீட்டில் 2 நடிகைகள்! ரெண்டு பேருமே டாப்புதான்!

by sankaran v |   ( Updated:2025-04-24 08:32:53  )
அட்ஜெஸ்ட்மெண்ட்: அந்த நடிகருடன் பண்ணை வீட்டில் 2 நடிகைகள்! ரெண்டு பேருமே டாப்புதான்!
X

பெரிய நடிகர்கள் தன்னுடன் நடிக்கும் சக நடிகைகளைத் தன்னோட ஆசைக்கு இணங்க வைப்பது சகஜம். இது 80களில் ஆசை வச்சிட்டாங்கன்னா குறிப்பிட்ட நாள்களை அவங்களை தனியா அழைச்சிட்டுப் போவாங்களாம். இது உண்மையா என்ற கேள்விக்கு பிரபல மூத்த பத்திரிகையாளர் சபீதா ஜோசப் பதில் தெரிவித்துள்ளார்.

காற்றுள்ளபோதே தூற்றிக்கொள்னு சொல்வாங்க. புளியங்கொம்பா கிடைச்சா எந்தக் கொடியும் படரணும்னுதான் நினைக்கும். ஹீரோயினுக்கு குறுகிய காலம்தான். வருத்தப்படாத வாலிபர் சங்கத்துல நடிச்ச ஸ்ரீதிவ்யாவோட படங்கள் எல்லாமே ஹிட். ஆனா தொடர்ச்சியா படங்கள் வரல. அதுக்கு அட்ஜெஸ்ட்மென்ட் பண்ணாதது கூட காரணமா இருக்கலாம்.

சில பேரு சில நேரங்களில் நடிகரோடு நல்ல நட்பா இருப்பாங்க. அப்படி 15 நாள் வரை பண்ணை வீட்டுல இருப்பதுண்டு. தெலுங்குல மிகப்பெரிய சூப்பர்ஸ்டார் ஒரு நடிகையுடன் 16 நாள் ஜாலியா இருந்துருக்காங்க. அவரே இன்னொரு முறை வேறொரு நடிகையோட இருந்தாராம். வில்லியா, ஹீரோயினா, சாக்லேட் கேர்ளா இருப்பாங்க. பஞ்சதந்திரம் படத்துல எல்லாம் நடிச்சிருப்பாங்க.

அவங்களும் நட்புல போயிட்டு ஜாலியா பேசிப் பழகிட்டு வருவாங்க. பயன் கருதிதான் அப்படி போவாங்க. படவாய்ப்புகள் கிடைக்கும்னு ஓகேன்னுட்டு போவாங்க. பூனைக்கண் அழகி புவனேஸ்வரி கூட அட்ஜெஸ்ட்மெண்ட் பண்றதால என்ன சார் இருக்குன்னு சொன்னாங்க. அப்புறம் அவருக்கு 19 சீரியல் கிடைச்சது. இவர் சாமியாரா ஆனாங்க.

பேசும்போதே சம்பளம் 10 லட்சம். ஹீரோ, இயக்குனர எல்லாம் அட்ஜெஸ்ட்மெண்ட் பண்ண வேண்டி இருக்கும். அதுக்கு 25 லட்சம்னு அப்பவே கொடுத்து பேசி முடிச்சிடுவாங்க. படம் தடை படாமல் முடிச்சிடணும்னு தான் இப்படி முன்ஜாக்கிரதையா செய்றாங்க. அதைக் கட்டாயப்படுத்த மாட்டாங்க. படம் பெரிய பட்ஜெட்டா இருக்கும். அது பாதியில நின்னுடக்கூடாது. அது வட்டி மேல வட்டி போடும். அதுக்கு இது பெரிய செலவு இல்லை. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Next Story