Cinema News
நடிக்கிறதை விட்டுட்டு இந்த தொழில் செய்யப் போறாரா வலிமை பட நடிகை?.. அவரே போட்ட போஸ்ட்டை பாருங்க!..
கயல் சீரியல் மூலம் பிரபலமான சின்னத்திரை நடிகை சைத்ரா ரெட்டி பசுமாட்டில் பால் கறக்கும் வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். எச். வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித்தின் வலிமை திரைப்படத்தில் நடித்த சைத்ரா ரெட்டி தொடர்ந்து சினிமாவில் நடிப்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்.
சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் கயல் சீரியல் மூலம் சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர். ஆந்திராவில் பிறந்து வளர்ந்த சைத்ரா ரெட்டி, கல்லூரி விழாவில் பெர்ஃபார்ம் பண்ண போது இவரைப் பார்த்து கன்னட சீரியல் இயக்குனர் பிரபல கன்னடா சீரியலில் இவரை அறிமுகப்படுத்தினார்.
இதையும் படிங்க: அஜித்துக்கு போடுற பாட்டு மாதிரியே எனக்கு வேணும்! தேவாவிடம் வெட்கத்தையும் விட்டு கேட்ட ஏழடி ஹீரோ
கல்யாணம் முதல் காதல் வரை எனக்கு சீரியலில் நடித்து தமிழில் அறிமுகமான சைத்ரா ரெட்டி யாரடி நீ மோகினி சீரியலில் வில்லியாக நடித்து மிரட்டினார். தற்போது, சன் டிவியில் அதிக ரசிகர்கள் கவர்ந்த கயல் செடியின் மூலம் கலக்கி வருகிறார்.
ரக்கட் எனும் கன்னட படத்தில் ஹீரோயினாக நடித்த சைத்ரா ரெட்டி வலிமை படத்தில் அஜித்குமாரின் டீமில் லதா எனும் போலீஸ் அதிகாரியாக நடித்திருப்பார். அந்தப் படத்தை தொடர்ந்து விஷமக்காரன் படத்தில் நாயகியாக நடித்துள்ளார்.
இதையும் படிங்க: நீ மட்டும் யோக்கியமா?.. கெட்ட வார்த்தையே பேச மாட்டீங்க!.. விஜயை திட்டி வசமாக சிக்கிய கஸ்தூரி….
சினிமா, சீரியல் என பிரபலம் ஆகி வரும் சைத்தான் ரெட்டிக்கு இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சுமார் 16 லட்சம் பேர் ஃபாலோயர்களாக உள்ளனர். அடிக்கடி ரீல்ஸ் போட்டு ரசிகர்களை கவர்ந்து வரும் சேர்த்தா ரெட்டி தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பசுமாட்டில் பால் கறக்கும் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். சைத்ரா ரெட்டி பால் கறப்பதை பார்த்த ரசிகர்கள் ஏகப்பட்ட டபுள் மீனிங்கை பதிவிட்டு வருகின்றனர்.
அந்த வீடியோவுக்கு கேப்ஷன் ஆக, கூடிய சீக்கிரமே 50 மாடுகளை வாங்கி சொந்தப் பண்ணையை ஆரம்பிக்கப் போவதாக குறிப்பிட்டுள்ளார். அதைப் பார்த்து ரசிகர்கள் அப்போ சினிமாவை விட்டு விலக போறீங்களா என்கிற கேள்வியை எழுப்பி வருகின்றனர்.
இந்த வீடியோவை காண கீழே உள்ள லிங்க்கை க்ளிக் செய்யுங்க..
https://www.instagram.com/reel/CyOGQaqJ9F8/?utm_source=ig_web_copy_link&igshid=MzRlODBiNWFlZA==