உத்து பாத்தா உறைஞ்சி போவீங்க!.. உள்ள ஒன்னும் போடாம நிக்கும் சாந்தினி...
தமிழ் மற்றும் தெலுங்கு மொழி திரைப்படங்களில் நடித்து வருபவர் சாந்தினி. இவர் சென்னையில் பிறந்து வளர்ந்தவர். தமிழ் நன்றாக பேசி நடிக்க தெரிந்த நடிகைகளில் சாந்தினியும் ஒருவர்.
நடிகர் சாந்தனு அறிமுகமான சித்து பிளஸ் டூ படத்தில்தான் சாந்தினியும் அறிமுகமானார். 2007ம் ஆண்டு மிஸ் சென்னை அழகு போட்டியில் கலந்து கொண்டவர்.
நான் ராஜாவாக போகிறேன், வில் அம்பு, நய்யப்புடை, என்னோடு விளையாடு, கவன், வஞ்சகர் உலகம் உள்ளிட்ட பல திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.
சில தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார். விஜய் டிவியில் ஒளிபரப்பான தாழம்பூ மற்றும் ரெட்டை ரோஜா ஆகிய சீரியல்களிலும் நடித்துள்ளார்.
இதையும் படிங்க: சலிப்புடன் நடித்த சிவாஜி!.. கோபம் வரும்போதெல்லாம் எம்.ஜி.ஆர் கேட்ட பாடல்!.. என்ன பாட்டு தெரியுமா?!..
ஒருக்கம், கவர்ச்சியான உடைகளை அணிந்து போட்டோஷூட் நடத்தி எடுக்கப்படங்களை இணையத்தில் பகிர்ந்து வருகிறார்.
அந்த வகையில் உள்ளாடை ஏதுமின்றி புடவை அணிந்து சாந்தினி வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை கவர்ந்து வருகிறது.