ஊசி போட்டு உடம்பை பெருசாக்கினாரா?.. கடை திறக்க இத்தனை கோடி கேட்குறாரா?.. ஹனி ரோஸ் ஆச்சர்யங்கள்!..

இன்ஸ்டாகிராம் திறந்தாலே ஹனி ரோஸின் தரிசனம் தான் என செய்யாறு பாலு தனது புதிய வீடியோவில் பேசியுள்ளார். கேரளாவில் பிறந்து வளர்ந்த நடிகை ஹனி ரோஸ் 2005 ஆம் ஆண்டு பாய் பிரண்டு என்னும் மலையாள படத்தில் நடித்து சினிமாவில் அறிமுகமா்னார்.
அதன் பின்னர் தமிழில் முதல் கனவே, தெலுங்கில் ஆலயம், கன்னடத்தில் அஜந்தா என தென்னிந்திய மொழிகளில் பல படங்களில் அவர் நடித்துள்ளார்.
இதையும் படிங்க: எம்.ஜி.ஆர் பார்முலாவை பின்பற்றும் சூப்பர்ஸ்டார்… அடுத்த வில்லன் யார் தெரியுமா?..
ஆரம்பத்தில் ஸ்லிம்மாக இருந்த ஹனி ரோஸ் தற்போது பிரம்மாண்டப் பேரழகியாக மாறியுள்ள ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. பல பப்ளியான ஹீரோயின்கள் தங்கள் உடம்பை ஒர்க் அவுட் செய்து ஸ்லிம் பிட்டாக மாற்றி வருகின்றனர். ஆனால் அதற்கு மாறாக பெரிய சைஸ் உடல் அழகை வைத்துக்கொண்டு ரசிகர்களை ஈர்க்க முடியும் என்பதை நிரூபித்துக் காட்டி வருகிறார் ஹனி ரோஸ்.
அதற்காக அவர் ஊசி போட்டு தனது உடம்பை பெரிதாக்கினார் என்கிற கேள்விகள் சோசியல் மீடியாவில் அதிகம் வருகின்றன. இந்நிலையில் அது குறித்த கேள்விக்கு பதில் அளித்த பட வாய்ப்புகள் இல்லாமல் சற்றே பருமன் ஆகிவிட்டார். அவரது ஹைட்டுக்கு இந்த வெயிட் கச்சிதமாக பொருந்த தற்போது அதையே தனது அழகாக மெயின்டெயின் செய்து வருகிறார் ஹனி ரோஸ் என செய்யாறு பாலு கூறியுள்ளார்.
இதையும் படிங்க: சேர்ந்து நடிக்க வாய்ப்பே இல்லாத டாப் நடிகர்கள்!.. ரஜினியிடம் முரண்டு பிடிக்கும் சத்தியராஜ்!…
மேலும், கடைதிறப்பு நிகழ்ச்சிகளுக்கு அதிகமாக கேரளாவில் இவரைத்தான் அழைத்து வருகின்றனர். இவர் வந்தாலே அந்த இடம் கூட்டமாக களைகட்டி விடுகிறது. நகைக்கடை முதல் சாதாரண ஜூஸ் கடை வரை இவரை வைத்து திறந்து வருகின்றனர். சுமார் ஒரு கோடி முதல் 2 கோடி வரை அதற்காக வசூல் செய்வதாக செய்யாறு பாலு கூறியுள்ளார்.
பாலகிருஷ்ணாவின் வீர சிம்மா ரெட்டி படம் கடந்த ஆண்டு வெளியானது. அதற்கு முன்பு வரை ஹனி ரோஸ் பெரிய அளவில் ரசிகர்களை கவரவில்லை. பாலய்யா படத்திற்கு பிறகு டோலிவுட் மற்றும் மலையாளத்தில் அவருக்கு மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளம் உருவாகியுள்ளது என செய்யாறு பாலு கூறியுள்ளார்.
இதையும் படிங்க: விஜய் சேதுபதியின் விசிட்டிங் கார்ட் இதுவா? லீக்கான மொபைல் எண்கள்… வைரலாகும் புகைப்படம்!..