Categories: latest news

என்னா மேடம் மீண்டும் மீண்டுமா? வைரமுத்துவை கலாய்த்த சின்மயி… புகைப்படத்தால் ஷாக் கொடுத்த ரசிகர்கள்!..

Vairamuthu: தன்னிடம் கவிஞர் வைரமுத்து அத்துமீறியதாக பாடகி சின்மயி குற்றச்சாட்டினை சில வருடங்கள் முன்னர் சொல்லி இருந்தார். அதை தொடர்ந்து அடிக்கடி வைரமுத்து குறித்து புகார்களை பேசிக்கொண்டே இருப்பார். தற்போது அதுப்போல ஒரு ட்வீட்டை போட்டு ரசிகர்களிடம் வாங்கி கட்டிக்கொண்டு இருக்கிறார்.

வைரமுத்து ஒருமுறை என்னிடம் தப்பாக நடந்ததாக சின்மயி பலவருடம் கழித்து மிடூ புகார் கொடுத்து இருந்தார். ஆனால் அதற்கிடையில் நடந்த திருமண விழாவில் வைரமுத்துவிடம் சின்மயி மற்றும் அவர் அம்மா இணக்கமாகவே பேசி இருந்தனர்.

இதையும் படிங்க: எல்லா கலெக்‌ஷனும் ஒரே இடத்தில்!. மொத்தமா அள்ளிக்கிட்டு போயிடுவோம்!. சீரியல் நடிகை செய்த ஷாப்பிங்..

அதனால் தப்பாக நடந்து கொண்டவரிடம் எப்படி சுலபமாக ஒருவரால் பேச முடியும் என சின்மயி குறித்து தொடர்ந்து நெகட்டிவ் விமர்சனங்களே எழுந்தது. இருந்தும், வைரமுத்து குறித்து பாசிட்டிவ்வாக யார் பேசினாலும் அதற்கு எதிராக தன்னுடைய எக்ஸ் தளத்தில் ட்வீட் இருப்பார்.

அந்த வகையில் தமிழக முதல்வர் ஸ்டாலின், வைரமுத்துவுக்கு பொன்னாடை போர்த்தி சிறப்பு செய்த புகைப்படத்தினை பதிவிட்டு இருந்தார் சின்மயி. அதில், சார் சார், ப்ளீஸ் சார் ப்ளீஸ் சார். பாலியல் சீண்டல் குற்றவாளியை அடக்குங்கள். ப்ளீஸ் சார் ப்ளீஸ் சார். எங்கள் பாதுகாப்புக்கு குரல் கொடுங்கள்.

பல பல பெண்கள் இவரால் பாதிக்கப்படுகிறார்கள். மெல்லிசை பாடி வரும் பறவைகள் நாங்கள். பாலியல் துன்புறுத்தலால் மிரட்டுகிறார்கள். ப்ளீஸ் சார் ப்ளீஸ் சார் எனவும் கமெண்ட் செய்து இருந்தார். ஆனால் கமெண்ட்களில் இறங்கிய ரசிகர்கள் சின்மயி கல்யாண வீடியோ, புகைப்படத்தினை தொடர்ச்சியாக பதிவிட்டு கலாய்த்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: மினிஸ்டர் வந்து பாக்கியா ரெஸ்டாரெண்டை திறந்தாச்சுப்பா… பல்ப் வாங்கிய கோபி!…

Akhilan

Recent Posts

தனுஷ் என் அப்பா மாதிரி!.. தப்பு பண்ணிட்டேன்!.. ஃபீல் பண்ணி பேசிய விக்னேஷ் சிவன்..

தனுஷ் வேலையில்லா பட்டதாரி படத்தை எடுத்த போது அந்த படத்தில் உதவி இயக்குனர் போல வேலை செய்தவர் விக்னேஷ் சிவன்.…

5 hours ago

வெறித்தனமா வொர்க் அவுட் பண்ணும் ஜோதிகா!.. சிக்ஸ் பேக் வைக்க போறாரா?!..

மும்பையிலிருந்து கோலிவுட்டுக்கு நடிக்கவந்த நடிகைகளில் ஜோதிகாவும் ஒருவர். அவருக்கு முன் அவரின் அக்கா நக்மா வந்தார். ஜோதிகா பூவெல்லாம் கேட்டுப்பார்…

6 hours ago

நடிகருக்கு ரஜினி கொடுத்த வாக்குறுதி நிறைவேறல… ஆனாலும் அதை விட பெட்டரா செய்த அந்த உதவி!

வேலைக்காரன் படத்தின் படப்பிடிப்பின்போது என்னுடைய நிறுவனத்திற்காக நீங்கள் ஒரு படம் நடிக்க முடியுமான்னு ரஜினியைப் பார்த்துக் கேட்டார் விகே.ராமசாமி. நிச்சயமாக…

7 hours ago

எம்ஆர்.ராதா நடிகவேள் ஆன கதை… அப்பவே அப்படி ஒரு நடிப்பா?!

நாடக உலகில் எப்படிப்பட்ட சாதனையாளர் எம்ஆர்.ராதா என்பது எல்லோரும் அறிந்த விஷயம். எந்த ஒரு நடிகராக இருந்தாலும் படிப்படியாகத் தானே…

20 hours ago

நான் நன்றாக தமிழ் பேச காரணமே சீமான்தான் – எல்ஐகே நாயகி கீர்த்தி ஷெட்டி நெகிழ்ச்சி

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்க நாதன் நடித்து வருகிற 10ம் தேதி வெளியாகும் படம் எல்ஐகே. தொடர்ந்து ஹாட்ரிக்ல்…

20 hours ago

சிறகடிக்க ஆசை தொடரில் இருந்து வெளியேறுகிறாரா மீனா? வரும் வாரம் நடக்க இருப்பது என்ன?

Siragadikka Aasai: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை தொடரில் இந்த வாரம் நடக்க இருக்கும் எபிசோட் குறித்த…

1 day ago