Connect with us
simran

Cinema News

படவாய்ப்பு கிடைக்காததால் வேறு தொழிலுக்கு சென்ற டாப் நடிகைகள்!

தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் சூப்பர் இடப திரைப்படங்களில் மார்க்கெட்டின் உச்சத்தில் இருந்த போல நடிகைகள் இன்று அட்ரசே இல்லாமல் போய்விட்டனர். குறிப்பாக புது நடிகைகளின் வரவாலும் அவர்களது எல்லைமீறி கிளாமரையும் பார்த்து ரசிகர்கள் அவர்கள் பின் செல்ல பழைய டாப் நடிகைகள் சினிமாவை விட்டு ஓடிவிட்டனர்.

இதனால் எப்படியாவது பிழைப்பை நடத்தவேண்டு என நினைத்து சினிமாவில் சம்பாதித்த பணத்தை வைத்து நடிகைகள் பலர் வேறு தொழிலை துவங்கியுள்ளனர். அதில் திரிஷா பெங்களூரில் ஹோட்டல் ஒன்றை சொந்தமாகி துவங்கி நடத்தி வருமானம் ஈட்டி வருகிறார்.

அதே போல் டாப் நடிகை லிட்டில் இருந்த சிம்ரனும் ஈசிஆர்’ல் Godka By Simran என்ற பெயரில் ரெஸ்டாரண்ட் ஒன்றை நடத்தி வருகிறார். மேலும், முட்டை கண் அழகியாக சகுனி படத்தில் நடித்து ரசிகர்களை கவர்ந்த ப்ரணிதா பெங்களூருவில் பூட்லெக்கர் நட்சத்திர ஹோட்டல் நடத்தி வருகிறார்.

pranitha

pranitha

இதையும் படியுங்கள்: பாதி மறச்சாலும் பக்காவா இருக்கு!…மாளவிகாவை ரிப்பீட் மோடில் ரசிக்கும் ரசிகர்கள்…

இதெல்லாம் ரசிகர்களாகிய நம்மில் பலருக்கும் தெரியாது. ஆனால், நடிகைகளோ சினிமாவுல வாய்ப்பு கிடைக்கலன்னா என்ன அதுல கெடச்ச பெயரும், புகழும் வச்சு செமயா சம்பாதிக்கலாம் என கூலாக வாழ்க்கையை என்ஜாய் பண்ணுவாங்க…

author avatar
பிரஜன்
Continue Reading

More in Cinema News

To Top