Connect with us
malavika

Entertainment News

பாதி மறச்சாலும் பக்காவா இருக்கு!…மாளவிகாவை ரிப்பீட் மோடில் ரசிக்கும் ரசிகர்கள்…

மித மிஞ்சிய கவர்ச்சி காட்டி புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை உருவாக்கியவர் மாளவிகா மோகனன்.

malavika

கேரளத்து மல்லுவான இவர் பேட்ட திரைப்படம் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு அறிமுகமானார். ஆனால், அப்படத்தில் அவரால் தனது டிரேட் மார்க் கவர்ச்சியை காட்ட முடியவில்லை.

malavika

அதன்பின் விஜயுடன் மாஸ்டர் மற்றும் தனுஷுடன் மாறன் ஆகிய படங்களில் நடித்தார். அதன்பின் பாலிவுட்டில் ஒரு ஆல்பம் பாடலிலும் ஃபர்மான்ஸ் கொடுத்தார். ஆனாலும், அவரின் புகைப்படங்கள் செய்யும் வேலையை அவர் நடித்த திரைப்படங்கள் செய்யவில்லை.இன்ஸ்டாகிராமில் அவர் பகிரும் புகைப்படங்கள் எல்லாமே தாறுமாறுதான்.

malavika

 

இந்நிலையில், அவரின் புதிய புகைப்படங்கள் அவரின் ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்துள்ளது.

malavika

google news
Continue Reading

More in Entertainment News

To Top