Categories: latest news

திரிஷா, தனுஷ் பற்றி மேடையில் கூல் சுரேஷ் என்ன சொன்னார் தெரியுமா?.. வைரலாகும் லேட்டஸ்ட் ஸ்பீச்!..

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறி பின்னர் கூல் சுரேஷ் மீண்டும் தியேட்டர் வாசலில் வந்து நின்று பேசுவார் என எதிர்பார்த்த ரசிகர்களுக்கு அவர் பேசும் அளவுக்கு இதுவரை எந்த பெரிய படங்களும் வரவில்லை. மேலும், பல படங்களில் கமிட் ஆகி வரும் அவருக்கு இனிமேல் அந்த நிலைமையும் இருக்காது என்றே கூறுகின்றனர்.

இந்நிலையில், சமீபத்தில் யூடியூப் ஒன்று நடத்திய பிரம்மாண்ட விழாவில் பேசிய கூல் சுரேஷிடம் பின்னாடி திரிஷா புகைப்படத்தை முதலில் காட்டினர். திரிஷா போட்டோ வந்தததும் வெட்கப்பட்டு கண்களை மூடிக்கொண்டு வர்ணித்து பேச ஆரம்பித்தார் கூல் சுரேஷ்.

இதையும் படிங்க: கேப்டனை மறக்காத கேப்டன் மில்லர்!.. ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சியில் நடந்த நெகிழ்ச்சியான சம்பவம்!..

என் தலைவன் சிம்புவோட 2 படம் நடிச்சிருக்காங்க, அலை மற்றும் விண்ணைத் தாண்டி வருவாயா என பேசிய கூல் சுரேஷ் திரிஷா ஒரு நல்ல நடிகை என்று பாராட்டினார்.

அதன் பின்னர் நடிகர் தனுஷ் போட்டோ வந்த நிலையில், சற்று நேரம் சிரித்த கூல் சுரேஷ் எல்லோரும் தனுஷுக்கும் சிம்புவுக்கும் இடையே சண்டை என பேசிக்கிறாங்க.. ஆனால், எனக்குத் தான் தெரியும் அவங்க எந்த அளவுக்கு நெருங்கிய நண்பர்கள் என்று.. தனுஷ் மற்றும் சிம்புவை போலத்தான் அவர்கள் ரசிகர்களும் சிம்பு படம் பார்க்க தியேட்டருக்குப் போன போது நாங்க தனுஷ் ரசிகர்கள் எங்களுக்கு கூல் சுரேஷை பிடிக்கும். கூல் சுரேஷுக்கு பட வாய்ப்புகள் கொடுங்க என சொன்னார்கள் என தனுஷ் போட்டோ வந்ததும் மேடையிலேயே செம உஷாராக கோல் போட்டு வாய்ப்பையும் கேட்டு விட்டார் கூல் சுரேஷ். வாய் உள்ள பிள்ளை புளைக்கும் என்பதை கூல் சுரேஷை பார்த்துத் தான் கற்றுக் கொள்ள வேண்டும்.

இதையும் படிங்க: அவ்வளவு வெறி மாப்பிள்ளைக்கு!.. 2ம் திருமணம் முடிந்த கையோடு அம்மாவான அமலா பால்!..

 

Saranya M

Recent Posts

கௌசல்யாவைப் பார்த்து நானே ஜொள்ளு விட்டிருக்கேன்! – செல்வராகவன் கலகலப்பு!

தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குனர்களில் செல்வராகவனும் ஒருவர். அவரது 7ஜி ரெயின்போ காலனி,காதல் கொண்டேன் மற்றும் புதுபேட்டை ஆகிய படங்களை…

2 hours ago

மீண்டும் சீறும் தம்பி : கில்லி,படையப்பா வரிசையில் வசூலில் சாதனை படைக்குமா?

தமிழ் சினிமாவில் தற்போது ரீ-ரிலீஸ் ஃபீவர் உச்சத்தில் இருக்கிறது. பல உச்ச நடிகர்களின் படங்கள் ரீ ரிலீ ஸ் செய்யப்பட்டு…

4 hours ago

நாளை மோதும் 4 முக்கிய படங்கள்

தமிழ் சினிமா ரசிகர்களுக்கு வெள்ளிகிழமை என்றாலே படு கொண்டாட்டம் ஆகிவிடுவார்கள். காரணம் அப்போதிலிருந்தே வெள்ளிகிழமை அன்றுதான் புதிய படங்கள் வெளியாகும்.…

4 hours ago

குடைச்சல் கொடுக்கும் அனிருத்!.. சாய் அபயங்கரிடம் பலரும் போக இதுதான் காரணமா?…

கடந்த சில வருடங்களாகவே தமிழ் சினிமாவில் பெரிய நடிகரின் படங்களுக்கு அனிருத்தே இசையமைத்து வருகிறார். ஏ.ஆர் ரஹ்மானிடம் சென்றவர்கள் கூட…

5 hours ago

தூதுவிட்ட சிவகார்த்திகேயன்!.. No சொன்ன அஸ்வத் மாரிமுத்து!.. பார்ட்டி செம உஷார்!…

ஓ மை கடவுளே திரைப்படம் மூலம் ரசிகர்களிடம் பிரபலமானவர் இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து. முதல் படமே சூப்பர் ஹிட். அதன்பின்…

5 hours ago

ஆமாயா நான் திமிரு பிடிச்சவன்தான்!.. டென்ஷன் ஆன அஜித் தம்பி அனில் குமார்!…

நடிகர் அஜித் குமாருக்கு அனுப்குமார் என்கிற அண்ணனும், அனில் குமார் என்கிற தம்பியும் இருக்கிறார்கள்.. இதில் அண்ணன் அனுப் குமார்…

12 hours ago