அவ்வளவு வெறி மாப்பிள்ளைக்கு!.. 2ம் திருமணம் முடிந்த கையோடு அம்மாவான அமலா பால்!..

நடிகை அமலா பால் இயக்குனர் ஏ.எல். விஜய்யை திருமணம் செய்துக் கொண்டு சில ஆண்டுகள் வாழ்ந்து வந்தாலும் இருவருக்கும் எந்தவொரு குழந்தையும் பிறக்கவில்லை. இந்நிலையில், கடந்த ஆண்டு புதிதாக இரண்டாவது திருமணம் செய்துக் கொண்ட அமலா பால் தற்போது தான் கர்ப்பமாக இருப்பதை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிவித்துள்ளார்.

ஆடை படத்தில் ஆடையே இல்லாமல் நடித்த நிலையில், இனிமேல் குடும்பங்கள் கொண்டாடும் வெற்றிப் படங்களை எல்லாம் உங்களை வைத்து எடுக்க முடியாது நீ கெளம்புமா என கோடம்பாக்கம் விரட்டி அடிக்க, இந்திக்கு சென்ற அமலா பாலுக்கு அங்கேயும் வாய்ப்பில்லை ராஜா என துரத்தி அடித்து விட்டனர்.

இதையும் படிங்க: ஒரு படத்தை காலி பண்ணிட்டு!.. இப்படி ஜாலியா இருக்க உன்னால மட்டும் தான் முடியும்.. ரசிகர்கள் கலாய்!

தெலுங்கில் சில கில்மா வெப்சீரிஸ்களில் நடித்தாலும் அமலா பாலுக்கு தொடர்ந்து வாய்ப்புகள் கிடைக்காமல் போக காசிக்கு போறேன், சன்னியாசியாக போறேன் என ஆன்மிக பயணத்தை ஆரம்பித்தார்.

ஆனால், கேட் வின்ஸ்லெட் நடித்த ஹோலி ஸ்மோக் படத்தில் வருவது போல அமலா பாலின் ஆன்மிக பயணத்துக்கு வேட்டு வைக்க ஜகத் தேசாய் என்பவர் வந்தார். கடந்த நவம்பர் மாதம் இருவருக்கும் பிரம்மாண்டமான முறையில் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் சூழ திருமணம் நடைபெற்றது.

இதையும் படிங்க: நான் சாகுறதுதான் சரி!. பிரேமலதாவிடமே சொன்ன விஜயகாந்த்… இது எப்ப நடந்தது தெரியுமா?!..

இந்நிலையில், திருமணம் ஆன ஒரே மாதத்தில் நடிகை அமலா பால் தான் கர்ப்பமாக இருப்பதை தற்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிவித்து தனது கர்ப்பகால போட்டோவையும் கூடவே வெளியிட்டுள்ளார்.

ஏ.எல். விஜய்யை 2014ம் ஆண்டு திருமணம் செய்துக் கொண்டு 2017 வரை வாழ்ந்து வந்த அமலா பால் கர்ப்பம் தரிக்காத நிலையில், தற்போது திருமணமான ஒரே மாதத்தில் கன்சீவ் ஆகி இருப்பது ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தி உள்ளது.

 

Related Articles

Next Story