கள்ள உறவு காரணமில்லை!.. விவாகரத்து பஞ்சாயத்து.. டி. இமான் என்ன சொல்லியிருக்காரு பாருங்க!..

இசையமைப்பாளர் டி. இமான் யூடியூப் சேனல் கிடைத்த இரண்டாம் பாக பேட்டி தற்போது வெளியாகி மேலும் பரபரப்பை கிளப்பியுள்ளது. நேற்று இரவு வெளியான முதல் பகுதி திரையுலகில் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இந்நிலையில், முதல் மனைவி மோனிகாவை நான் விவாகரத்து செய்ய கள்ள உறவு காரணமில்லை என இசையமைப்பாளர் இமான் பகிரங்கமாக பேசியுள்ளார்.

நடிகர் சிவகார்த்திகேயனுக்கும் இமான் மனைவி மோனிகாவுக்கு இடையே ஏற்பட்ட தொடர்புதான் இமான் தனது மனைவியை விவாகரத்து செய்ய காரணம் என பல கிசுகிசுக்கள் கிளம்பியுள்ள நிலையில், விவாகரத்து நடைபெறாமல் தடுக்கவே சிவகார்த்திகேயன் பஞ்சாயத்து பேசினார் என்றும் அதைத்தான் துரோகம் என இமான் கூறியுள்ளார் என அவரது மனைவி மோனிகா பேட்டி அளித்துள்ளார்.

இதையும் படிங்க: உன்கிட்ட எனக்கு அது தோணவே இல்ல!.. விஜயிடமும் வேலையை காட்டிய மிஷ்கின்…

ஆனால், தற்போது இமான் அளித்துள்ள பேட்டியில் தான் செய்த சில பாவங்கள் தான் தனக்கு இப்படி ஒரு துயரங்களை கொடுத்திருப்பதாகவும், ஆனால் என் வாழ்வின் நாசமாக்கிய சிலர் நல்லாவே இருக்க மாட்டார்கள் என்று சாபம் விட்டுள்ளார்.

தனது மகள்கள் பிளஸிக்கா மற்றும் வெரோனிக்காவுக்கு 13 வயதும் 11 வயதும் ஆகிறது. இப்பவும் உங்களை பள்ளிக்குச் சென்று பார்த்து வருகின்றேன். அம்மாவுடன் இருப்பதால் என்னைப் பற்றிய புரிதல் சூழல் உருவாகியுள்ளது.

இதையும் படிங்க: லியோ படத்தை வெளியிட தடை!.. சோதனை மேல் சோதனை!.. கொஞ்சம் கேப் விடுங்கப்பா!…

ஒரு நாள் அவர்களே வந்து என்னிடம் என்ன தாம்பா பிரச்சனை ஆனது எனக் கேட்டால், அனைத்து உண்மைகளையும் அப்போது அவர்களிடம் கூறுவேன் என பகிர் கிளப்பியுள்ளார்.

எதையும் வெளிப்படையாக பேசாமல், ஒளிவு மறைவு உடனே பேசி வருவதால் ஏகப்பட்ட குழப்பங்கள் உண்டாகி உள்ளன என்றும் கூறுகின்றனர். வெளிப்படையாக பேசினால் பல பாதிப்புகள் ஏற்படும் என்பதால் தான் அவர் அமைதி காக்கிறார் என்றும் கூறுகின்றனர்.

 

Related Articles

Next Story