ஒன்னு போட்டாலும் செம ஒர்த்!.. தூக்கலான கவர்ச்சியில் தர்ஷா குப்தா...
விஜய் டிவியில் ஒளிபரப்பான சில சீரியல்களில் நடித்தவர் தர்ஷா குப்தா. முள்ளும் மலரும், செந்தூரப்பூவே, அவளும் நானும் உள்ளிட்ட சில சீரியல்களில் நடித்தார்.
சினிமா நடிகையாக வேண்டும் என்கிற ஆசையில் சீரியலில் நடிப்பதை நிறுத்தினார். மேலும், சீரியலில் இழுத்தி போர்த்தி நடித்த தர்ஷா, சினிமாவுக்கு இது செட் ஆகாது என்பதை புரிந்துகொண்டு கவர்ச்சியை கையில் எடுத்தார்.
கொழுக் மொழுக் உடம்பை கும்முன்னு காட்டி புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு சினிமாவில் வாய்ப்பு தேடினார். ஒருவழியாக ‘ருத்ரதாண்டவம்’ படத்தில் முக்கிய வேடத்தில் நடித்தார். ஆனால், அவர் ஓவர் ஆக்ட் செய்ததாக விமர்சனங்கள் எழுந்தது.
இதையும் படிங்க: சின்ன பொண்ணு சிக்குன்னு இருக்கு!… மாநாடு பட நடிகையின் ஹாட் கிளிக்ஸ்…
தற்போது ‘ஓ மை கோஸ்ட்’ என்கிற படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படத்தில் பாலிவுட் கவர்ச்சி கன்னி சன்னி லியோன் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.
இந்நிலையில், ஜீன்ஸ் பேண்ட் மற்றும் கவர்ச்சியான டாப்ஸ் அணிந்து ஒரு புதிய புகைப்படத்தை தர்ஷா குப்தா வெளியிட்டுள்ளார்.