Connect with us
kalyani

Entertainment News

சின்ன பொண்ணு சிக்குன்னு இருக்கு!… மாநாடு பட நடிகையின் ஹாட் கிளிக்ஸ்…

மலையாள சினிமாவில் முக்கிய இயக்குனராக இருப்பவர் பிரியதர்ஷன். தமிழிலும் இவர் திரைப்படங்களை இயக்கியுள்ளார். இவரின் மகள்தான் கல்யாணி பிரியதர்ஷன்.

kalyani

பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்த ஹீரோ படத்தின் மூலம் கல்யாணி கோலிவுட்டில் நுழைந்தார். அதன்பின் சிம்பு நடிப்பில் மாபெரும் வெற்றி பெற்ற மாநாடு படத்தில் நடித்திருந்தார்.

kalyani

வளரும் இளம் நடிகையாக வலம் வரும் கல்யாணி தன்னுடைய அழகான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை சொக்க வைத்து வருகிறார்.

இதையும் படிங்க: பாலாவை அடுத்து வெற்றிமாறன்.. வாடிவாசலில் இருந்து வெளியேறும் சூர்யா??

kalyani

இந்நிலையில், மஞ்சள் நிற உடையில் அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

kalyani

kalyani

google news
Continue Reading

More in Entertainment News

To Top