Connect with us
darsha

Entertainment News

இறுக்கி கட்டினாலும் எடுப்பா தெரியுது!…கும்தா அழகை கும்முன்னு காட்டும் தர்ஷா…

கோவையை சேர்ந்தவர் தர்ஷா குப்தா. கல்லூரியில் படிக்கும் போதே மாடலிங் மற்றும் சினிமாவில் நடிப்பதில் ஆர்வம் ஏற்பட்டு அதில் நுழைந்தவர்.

darsha

விஜய் டிவியில் ஒளிபரப்பான முள்ளும் மலரும், செந்தூரப்பூவே உள்ளிட்ட சில சீரியல்களில் நடித்தார். குக்வித் கோமாளி 2வது சீசனிலும் இவர் கலந்து கொண்டு ரசிகர்களிடம் பிரபலமானார். ருத்ர தாண்டவம் மற்றும் ஓ.எம்.ஜி(OMG) ஆகிய படங்களில் நடித்துள்ளார். இப்படம் விரைவில் வெளியாகவுள்ளது.

darsha

திரைப்படங்களில் நடிப்பதைவிட கவர்ச்சியான கட்டழகை காட்டி புகைப்படங்களை சமூகவலைத்தளங்களில் வெளியிட்டு தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை உருவாக்கி வைத்துள்ளார்.

darsha

இந்நிலையில், கவர்ச்சியான உடையில் கட்டழகை கும்முன்னு காட்டி புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.

darsha

google news
Continue Reading

More in Entertainment News

To Top