Categories: latest news

நைட் 3 மணிக்கு நடந்த பார்ட்டி!.. தனுஷ், ஆண்ட்ரியா, ஐஸ்வர்யா, அனிருத்.. சுசித்ராவால் பத்திக்கிச்சு!..

பாடகி சுசித்ரா நடிகர் தனுஷ் பற்றிய தனது எக்ஸ் கணவர் கார்த்திக் குமார் பற்றியும் அதிர்ச்சி அளிக்கும் விதமாக ஏகப்பட்ட குற்றச்சாட்டுகளை அடுக்கி உள்ளார். தனுஷ் மற்றும் கார்த்திக் குமார் இருவரும் தனி அறையில் பலான காரியம் செய்ததாக சுசித்ரா பேசியது சமூக வலைத்தளங்களில் மிகப்பெரிய சர்ச்சையை கிளப்பியுள்ளது.

தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் விவாகரத்து செய்ய காரணமே இருவரும் ஒருவரை ஒருவர் ஏமாற்றிக் கொண்டு மோசமான வாழ்க்கையை வாழ்ந்து வந்தது தான் காரணம் என சுசித்ரா குற்றச்சாட்டுகளை அடுக்கியுள்ளார். சுசித்ராவின் பேச்சில் உண்மை இருப்பதாக சில பத்திரிகையாளர்கள் பேசி வருவது பகீரை கிளப்புகிறது.

இதையும் படிங்க: சிவகார்த்திகேயன் ரூட்டை பிடிக்கும் கவின்!.. அடுத்த படத்துல அந்த ஆன்ட்டி ஹீரோயினுக்கு கொக்கி?..

சுச்சி லீக்ஸ் மூலமாக தனுஷ், திரிஷா, அனிருத், ஆண்ட்ரியா, சஞ்சிதா ஷெட்டி உள்ளிட்ட பல்வேறு நடிகர்கள் மற்றும் நடிகைகளின் அந்தரங்க காட்சிகள் வெளியாகின. சுசித்ராவை பலி கடாவாக்கி தனுஷ் மற்றும் அவருடைய கேங் தப்பித்துக் கொண்டனர் என கோடம்பாக்கத்தில் பேசத் தொடங்கி உள்ளனர்.

தனுஷ், ஐஸ்வர்யா ரஜினிகாந்த், அனிருத், ஆண்ட்ரியா உள்ளிட்ட பலரும் மிட் நைட் 3 மணிக்கு பார்ட்டிகளில் ஈடுண்ட்படுவது வழக்கம் என்றும் நடிகை திரிஷா உள்ளிட்ட நடிகைகளும் அந்த பார்ட்டிகளுக்கு வந்து செல்வார்கள் என்றும் பத்திரிகையாளர் ஒருவர் வீடியோவில் பேசியுள்ளார்.

இதையும் படிங்க: ரஜினிகாந்த், விஜய்யை திடீரென சந்தித்த கே.எஸ். ரவிக்குமார்!.. அட! என்ன மேட்டருன்னு தெரியுமா?..

மன்சூர் அலி கானுக்கு எதிராக திரிஷா கொந்தளித்தது போல சுசித்ராவுக்கு எதிராக கொந்தளிப்பாரா? என்றும் நெட்டிசன்கள் நோண்டத் தொடங்கி உள்ளனர். சினிமா பிரபலங்கள் யாருமே குற்றவாளிகள் இல்லையென்றால் சுசித்ரா மீது மான நஷ்ட வழக்கு போடுவார்களா? என்கிற கேள்விகளும் எழுந்துள்ளன.

தனுஷை சுற்றி பல்வேறு நடிகர்கள் நடிகைகள் விவாகரத்து செய்து பிரிந்து வருவதற்கு பின்னணியில் யார் உள்ளனர் என்றும் தமிழ் சினிமாவே படுமோசமான நிலையில் உள்ளதா? போதைப் பொருள், கே உறவு என ஏகப்பட்ட விஷயங்களை சுசித்ரா பொய்யாக பேசி வருகிறாரா? அப்படி என்றால் அவர் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் கேட்கின்றனர்.

இதையும் படிங்க: வாடிவாசலுக்கு தேதி குறித்த வெற்றிமாறன்!.. ஐயோ பாவம் சூர்யா!.. எத்தனை வருஷம் ஆகுமோ!..

Saranya M

Recent Posts

கோலிவுட் டூ சின்னத்திரை!… பாண்டியன் ஸ்டோர்ஸ்2 சீரியலில் இனி சிலம்பரசன்?

Pandian Stores2: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ்2 தொடரில் நடிகர் சிலம்பரசனும் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி…

54 minutes ago

குக் வித் கோமாளியில் இனி ரக்‌ஷன் இல்ல!… இவர் தான் OG ஆங்கரா? அடுத்த பிரச்சனைக்கு தயார் போலயே!

Cook with Comali 7: பிரபல விஜய் தொலைக்காட்சி நிகழ்ச்சியான குக் வித் கோமாளியில் இனி ஆங்கராக ரக்‌ஷனுக்கு பதில்…

56 minutes ago

மீண்டும் இணையும் ஜோடி: தி மம்மி 4 வெளியீட்டு தேதி அறிவிப்பு!

உலகம் முழுவது சினிமா ரசிகர்களால் கொண்டாடப்பட்ட படம் தி மம்மி. ஆக்‌ஷன், த்ரில்லர் மற்றும் ஃபேண்டஸி என அனைத்தும் கலந்து…

58 minutes ago

கோபத்தில் விஜய் கன்னத்தில் அறைந்த எஸ்.ஏ.சி?!. பிரிவுக்கு இதுதான் காரணமா?..

இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகரின் ஒரே மகன் விஜய்.. ஆசை மகன்.. மகளும் சிறு வயதிலேயே நோய்வாய்ப்பட்டு இறந்து விட்டதால் மகன் விஜயை…

4 hours ago

kalidas 2 Review: காளிதாஸ் 2- திரைப்பட விமர்சனம்

பரத் நடிப்பில் கடந்த 2019ம் ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற காளிதாஸ் படத்தின் இரண்டாம் பாகம் இன்று வெளியாகிறது.…

5 hours ago

கௌசல்யாவைப் பார்த்து நானே ஜொள்ளு விட்டிருக்கேன்! – செல்வராகவன் கலகலப்பு!

தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குனர்களில் செல்வராகவனும் ஒருவர். அவரது 7ஜி ரெயின்போ காலனி,காதல் கொண்டேன் மற்றும் புதுபேட்டை ஆகிய படங்களை…

15 hours ago