அடக்கொடுமையே!.. தனுஷ், ராஷ்மிகா மந்தனா வீடியோ லீக் ஆகிடுச்சே!.. என்ன ரெண்டு பேரும் இப்படி ஓடுறாங்க!

நடிகர் தனுஷ் இயக்கத்தில் உருவாகி வரும் ராயன் படத்தின் நடிகர்கள் தொடர்பான அறிவிப்புகள் தற்போது வெளியாகி வரும் நிலையில், இன்னொரு பக்கம் சத்தமில்லாமல் ராஷ்மிகா மந்தனா உடன் தனுஷ் நடித்து வரும் காட்சிகள் சமூக வலைதளங்களில் லீக் ஆகி வைரல் ஆகி வருகின்றன.

கடந்தாண்டு பாலிவுட்டில் சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் ரன்பீர் கபூர் நடிப்பில் வெளியான அனிமல் திரைப்படத்தில் ராஷ்மிகா மந்தனா படம் முழுக்க பல காட்சிகளில் எல்லை மீறி லிப் லாக் முத்தங்கள் கொடுத்து தாராளம் காட்டி நடித்திருந்தார்.

இதையும் படிங்க: என் படத்துல ஒரே ஒரு ஹீரோயினா?.. நோ சான்ஸ்!.. துஷாராவை தொடர்ந்து அந்த நடிகையையும் இறக்கிய தனுஷ்!..

இந்நிலையில், அடுத்ததாக சேகர் கமுலா இயக்கத்தில் தமிழ் மற்றும் தெலுங்கு பைலிங்குவல் திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்து வருகிறார். தற்போது சோசியல் மீடியாவில் அந்த காட்சி தான் கசிந்து வைரலாகி வருகிறது.

இந்த ஆண்டு பொங்கலுக்கு அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான கேப்டன் மில்லர் திரைப்படத்தில் கோயிலில் இருந்து தனுஷை காப்பாற்றி பிரியங்கா மோகன் கையை பிடித்துக்கொண்டு ஓடுவது போன்ற காட்சி இடம் பெற்றிருக்கும். அதே போன்ற காட்சியை ராஷ்மிகா மந்தனா உடன் இணைந்து தனுஷ் நடித்து வருவது போல உள்ளதாக நெட்டிசன்கள் லீக்கான காட்சியை பார்த்து ட்ரோல் செய்ய ஆரம்பித்துள்ளனர்.

இதையும் படிங்க: ‘வணங்கான்’ கைவிட்டு போனாலும் சூர்யா செய்த தியாகம்!.. பதிலுக்கு பாலா என்ன செஞ்சார் பாருங்க!..

அல்லு அர்ஜுன் உடன் புஷ்பா 2 படத்தில் நடித்து முடித்துள்ள ராஷ்மிகா மந்தனா அடுத்ததாக தனுசுக்கு ஜோடியாக சேகர் கம்முலா இயக்கத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்தப் படத்தில் தனுஷுடன் எத்தனை லிப் லாக் காட்சிகளில் ராஷ்மிகா நடிக்கப் போகிறார் என்று தெரியவில்லையே என ரசிகர்கள் இப்போதைய எதிர்பார்ப்புகளை கிளப்பியுள்ளனர்.

 

Related Articles

Next Story